fbpx

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ’இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சந்தானம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை கலாய்த்து ஹீரோவாக நடித்து வந்த சந்தானம் தமிழ் சினிமாவில் …

லொள்ளு சபா சேஷு சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சந்தானம் உள்ளிட்ட லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சமீபத்தில் லொள்ளு சபா நடிகர்களை அழைத்து 20-வது வருட கொண்டாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், ஒரு சிலர் மட்டும் கலந்துக் …

’லொள்ளு சபா’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மார்ச் 26) காலமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரம் ஏற்றி நடித்து வந்த சேஷூ நேற்று காலமானார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணை இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி …

பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் …

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமான சந்தானம், சினிமாவில் நடிக்க துவங்கி, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஆர்யா, ஜீவா என முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் சமீப காலமாக நடிகர் சந்தானம் ஹீரோவாக …

நடிகர் சந்தானம் புலி வாலை பிடித்து விளையாடும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சந்தானம் நாயகனாக நடிக்கும் அவரது 15-வது படமான “கிக்” திரைப்படம் சென்னை, பாங்காங், லண்டன் என பல்வேறு …

சமீப காலமாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சின்னத்திரையில் இருந்து வந்த சந்தானம், வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிறுத்தை, தெய்வத் திருமகள், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா …

ஆரம்பத்தில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் சில காலங்களாக ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘குலு குலு’. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 29-ஆம் தேதி …

தனது நீண்டநாள் காதலரான ஜாகீர் இக்பாலை கரம் பிடித்தார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 

 கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாக்சி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌சி …

நடிகர் தனுஷூக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே விழுந்த விரிசல் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், ”நடிகர் தனுஷ் 3 படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தில், நகைச்சுவைக்கென்று ஒரு கேரக்டர் இருந்தது. அந்த கேரக்டரில் நடிக்க நடிகர் சந்தானத்தை கமிட் செய்திருந்தார் தனுஷ். ஷூட்டிங் இரண்டு, மூன்று …