fbpx

இந்திய சினிமாவிற்கு ஒரு வரலாற்று தருணம் என்று கூறப்படும், மலையாள சர்வைவல் த்ரில்லர் 2018 என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், தென் அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

டொவினோ தாமஸ் நடிப்பில் இ ந்த ஆண்டு ’2018’என்ற படம் வெளியானது. இந்த படம் ஒரு சர்வைவல் ட்ராமா திரைப்படமாகும். 2018 ஆம் …

South Korea: வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங்கின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க தென் கொரியா தற்போது அமெரிக்காவிடம் இருந்து 36 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க உள்ளது.

இந்த ஹெலிகாப்டரை இந்தியாவும் அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. தென் கொரியாவிற்கு AH-64E Apache ஹெலிகாப்டர் விற்பனைக்கு அமெரிக்கா திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் பறக்கும் தொட்டி என்றும் …

வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தி, அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா. கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. தனது …

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும், கண்டம் விட்டு கண்டம் பாயும், ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அடிக்கடி அதிர்ச்சி தரும் நாடு வடகொரியா. குறிப்பாக, அதன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் விதமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இதனிடையே, அணு ஆயுத வல்லமை பொருந்திய அமெரிக்காவின் …

Chandrayaan – 3: நிலவின் தென் துருவத்தில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அவரிடம் வழங்கவுள்ளது. இதனால் கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கிருந்தபடியே காணொளி வாயிலாக திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். கே.என்.நேரு, ஏ.வ.வேலு, …

Olympic medals: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் ஒட்டுமொத்த உலகமும் திரும்பி பார்க்கும் வகையில் அமெரிக்காவை அசுர வேகத்தால் பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி முடிவின்படி, 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என 122 பதக்கங்களுடன் 2வது இடத்தில் உள்ளது. போட்டிப்போட்டுக்கொண்டு தங்கப்பதக்க எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தும் …

Olympic Medals: தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வரும் இந்தியா, இந்த பதக்க பட்டியலில் 60 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் 33வது ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நேற்று (ஜூலை 26) கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் 32 …

நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது அர்ஜென்டினா அணி. இறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது. இந்த தொடரை 16-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது அர்ஜென்டினா.

அமெரிக்காவின் மியாமியில் உள்ள ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2024 கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 111வது நிமிடத்தில் கோல் அடிக்க அர்ஜெண்டினா…

World Cup T20: உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் அமெரிக்கா – கனடா அணிகள் மோதுகின்றன.

ஐசிசி சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இன்றுமுதல் …