fbpx

‘ஆப்டிமஸ்’ என்ற முதல் மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்த உள்ளதாக எலோன் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Optimus robots: X இன் தலைவரும், டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்க், ‘ஆப்டிமஸ்’ என்று பெயரிடப்படும் நிறுவனத்திலிருந்து முதல் மனித …

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக்கில் அடிக்டிவ் சுகர் சேர்க்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் நெஸ்லே நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வில், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவான செர்லாக்கில் இரட்டைத் தரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் …

இந்தியாவின் சந்திரயான்- 3  குழுவுக்கு  அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான 2024 ஜான் எல்.ஜாக் ஸ்விகர்ட் ஜூனியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

நிலவை  ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சந்திரயான் 3 என்ற விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 …

பூமி இயங்குவதற்கு அடிப்படையாக விளங்குவது சூரியன் ஆகும். சூரிய சக்தியால்தான் பூமியில் செடி கொடிகள் முளைப்பதிலிருந்து அவற்றின் உணவு சுழற்சி முறை வரை அனைத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. இத்தகைய சூரியன் திடீரென காணாமல் போனால் உலகம் முழுவதுமே இருண்டு விடும் . பூமியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்வு அதே …

தென்கொரியா எங்கள் முக்கியமான எதிரி. அதனை தூண்டும் நாடுகளை அழித்து விடுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவுக்கு சொந்தமான யோன்பியோங் தீவு பகுதியில் வட கொரியா திடீர் பீரங்கி குண்டு தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தீவு தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சினை …

“2024ம் ஆண்டில் வடகொரியா 3 உளவு செயற்கை கோள்கவை ஏவ திட்டமிட்டுள்ளதாகவும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்கள், அணு ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்று அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்துவரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் …

சிக்குன்குனியா வைரஸிற்கான உலகின் முதல் தடுப்பூசிக்கு அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.

சிக்குன்குனியா வைரஸ் முக்கியமாக பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதன் மூலம் பரவுகிறது. சிக்குன்குனியா ஒரு வளர்ந்து வரும் உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாகும். சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் அதிக ஆபத்து ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளின் வெப்பமண்டல மற்றும் …

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது. நேற்று கூட உளவு செயற்கைக்கோளை வடகொரியா ஏவிய நிலையில், சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி அடைந்தது. 1980-களுக்குப் பிறகு முதல் முறையாக, தென் கொரியாவுக்கு அணு ஆயுதம் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது.

அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் …

பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழக ஆங்கில பேராசிரியர் சாஜி வர்கீஸ், பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து கொண்டிருந்தபோது, தரையில் கிடந்த தென்னை ஓலையை கவனித்தார். அதற்கு முந்தைய தினம் , அவர் நெதர்லாந்து நாட்டு விருந்தினர் ஒருவருடன் பிளாஸ்டிக்கின் தாக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். தென்னை ஓலையை பார்த்ததும், அவருக்கு உண்டான எண்ணமே, ’சன்பேர்ட் ஸ்டிராஸ்’ நிறுவனமாக உருவானது. பலருக்கும் …

கொடிய பூஞ்சை பரவலை தடுக்கும் வகையில், பொது சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா மற்றும் மெக்சிகோ கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் 24 மாகாணங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோருக்கு மெக்சிகோ நாட்டை சேர்ந்த 2 மருத்துவ மையங்களில் அழகுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. எனினும், அவர்களில் பலருக்கு …