fbpx

முன்னாள் படைவீரர்கள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ கடை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தை அணுகி ரூ.1000 முன்பணம் செலுத்தி FRO முகவர் உரிமம் பெற்று ஆவின் பாலகம் நடத்தலாம்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முன்னாள் படைவீரர்களை “ஆவின் பாலக முகவர்களாக” நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு …

அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். அனைத்து …

தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின்கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதலாம். இந்த தேர்வு எழுத மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.…

முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில்,“பொதுப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் …

அஞ்சலகத்தின் சேமிப்புத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுவதால், அஞ்சல் அலுவலகத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். அதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனவே அதிகம் மக்கள் அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்

திரையரங்கில் 1000 நாட்களை கடந்து ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம் உண்மை தான். அது யார் படம்? ரசிகர்களை இன்று வரை அந்த படம் ஏன் ஈர்க்கிறது? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குழந்தை வயது முதல் நடிக்க தொடங்கிய நடிகர் சிலம்பரசன் இன்று தமிழ் சினிமாவின் …

சிறார்களுக்கான என்பிஎஸ் வத்சல்யா ஓய்வூதியத் திட்டம் குறித்து பார்க்கலாம்.

நீண்டகால நிதிப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் சிறு வயதிலேயே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாக என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அமைந்துள்ளது. மத்திய நிதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தேசிய ஓய்வூதிய முறை வத்சல்யா (NPS Vatsalya) திட்டத்தை தொடங்கி …

மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய நிதி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று டெல்லியில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடங்கி வைக்கிறார். கஎன்பிஎஸ் வாத்சல்யாவுக்கு சந்தா செலுத்துதல், திட்ட சிற்றேட்டை வெளியிடுதல் மற்றும் புதிய இளம் சந்தாதாரர்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் அட்டைகளை விநியோகிப்பதற்கான ஆன்லைன் தளத்தையும் மத்திய நிதியமைச்சர் …

தமிழக அரசு தொடங்கியுள்ள தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி என்பதை பார்க்கலாம்.

அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதற்காக, அவர்களின் உயர்கல்வி கனவுகளை நனவாக்கி சாதனையாளர்களாக மாற்றும் மாபெரும் திட்டம் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” ஆகும். அரசுப் பள்ளி, …

2023-24 நிதியாண்டில், அரசு மின்னணு வணிக சந்தை தளம், (GeM), 2016-17 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 1000 மடங்கு வளர்ச்சியைக் குறிக்கும் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான மொத்த வணிக மதிப்பை கண்டுள்ளது. 2016-17 நிதியாண்டில் அரசு மின்னணு சந்தையின் மொத்த வணிக மதிப்பு (ஜிஎம்வி) ரூ.422 கோடியாக இருந்தது.

அரசு மின்னணு சந்தை 2023-24 …