fbpx

விளையாட்டு வீரர்கள் தொடங்கி, திரையுலக நட்சத்திரங்களும் குடிக்கும் கருப்பு தண்ணீர் தான், தற்போது சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. கருப்பு தண்ணீர் என்றால் என்ன? அதன் பயன்களை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்…

நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப, நீர் இல்லாமல், இந்த உலகில் எதுவுமே இல்லை. தாவரங்கள், விலங்குகள் தொடங்கி மனிதர்கள் …

எண்ணற்ற பயன்கள் நாம் சாப்பிடும் ஒரு முட்டையில் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. செலினியம் , விட்டமின் டி, பி 6, பி12 மற்றும் துத்தநாகம்  , இரும்பு , தாமிரம் போன்ற தாதுக்கள் மற்றும் புரதச்சத்துக்களின் மூலமாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகின்றது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதற்கு தேவையான …

தாத்தா-பாட்டி காலத்தில் கடிகாரம் (Clock) என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி, ஆடம்பர பொருளாகவும் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் இருந்துள்ளது. விலை உயர்ந்த மரத்தால் செய்யப்பட்ட கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பார்கள். ஆனால், நம் வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்டி வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? அது குறித்து இந்த செய்தி தொகுப்பில் …

உடல் பருமன் அல்லது கூடுதல் எடை கொண்ட நபர்கள் எடை குறைப்பில் இறங்கும்போது அவர்களுக்கு எழும் முதல் கவலையே வயிற்று பகுதியில் குவிந்திருக்கும் தொப்பை தான். ஏனென்றால், தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டாலும் கூட பலருக்கு தொப்பை அவ்வளவு எளிதில் குறையாது. அதே போல தங்கள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் பெரிய கைகள், அகலமான …

திரை பிரபலங்கள் பலரும் தங்கள் உடலமைப்பை பராமரிக்க கடுமையான உணவுமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு பிரபலத்திற்கும் வெவ்வேறு உடற்பயிற்சி இலக்குகள் மற்றும் உணவுத் தேவைகள் உள்ளன. ஆனால், தந்தூரி சிக்கனை மட்டுமே சாப்பிடும் ஒரு பிரபலமான நடிகர் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் வேறுயாருமில்லை, ‘பாலிவுட்டின் பாட்ஷா’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் தான். ஆம். …

ADMK: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளநிலையில், அதிமுக டிடிவி தினகரன் வசம் செல்லும் என்று அண்ணாமலை கூறியது பேசுப்பொருளாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், நாடு முழுவதும் 7 கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து …

Cylinder: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.70.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

நம்மில் பலர் விமானங்களில் பயணம் செய்ய விரும்புகிறோம். சில பேர் வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், விமானத்தில் பயணிக்கும்போது பலருக்கு மூக்கில் ரத்தம் வரும். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா..? சிலருக்கு விமானத்தில் பயணிக்கும் போது மூக்கில் இரத்தம் கசிவதாக பல சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

ஏனென்றால், இது …

வீட்டில் சிலந்தி பூச்சிகள் வலைகள் வைப்பது நன்மையா அல்லது தீமையா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் சிலந்தி பூச்சிகள் வலைகள் வைப்பது நன்மையா அல்லது தீமையா என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம்.

வீட்டில் சிலந்தி வலைகள் அதிகமாக இருந்தால், குடும்ப உறுப்பினர்களிடையே பல பிரச்னைகள் ஏற்படும். மேலும் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் செய்யக்கூடிய …

ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஒரு பன்முகம் கொண்ட ஆளுமையாக இருக்கிறார். இந்திய பணக்காரராக மட்டுமல்ல வணிகம், தொண்டு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். 42 வயதில், நாட்டின் முன்னனி நிறுவனமான HCL டெக்னாலஜிஸின் தலைமைப் பதவியில் ரோஷ்னி இருக்கிறார். ரூ. 84,330 கோடி சொத்து மதிப்புடன், இந்தியாவின் பணக்கார பெண்களில் இவரும் …