fbpx

கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரெடிட் கார்டு பில் கட்ட முடியும்.

நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களான PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues ஆகியவை ரிசர்வ் வங்கியின் …

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பயண அனுபவத்தை மேம்படுத்தும் 5 சிறந்த கிரெடிட் கார்டுகள் குறித்து பார்க்கலாம்…

நவீன வாழ்க்கை முறையின் தேவைக்காகவும் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர், கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகள், வணிகச் சுற்றுப்பயணங்கள் காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கும், வெளிநாட்டிற்கு இன்ப …

அவசர காலத்தில் நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய கிரெடிட் கார்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் கார்டில் நிறைய பயன்கள் உள்ளன. வெகுமதிகள், கேஷ்பேக், தள்ளுபடிகள், சலுகைகள் போன்ற பலன்கள் கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும். சமீப காலமாக கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துள்ள போதிலும், கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் நாம் பெரிய கடன் வலையில் …

Credit Card: தெலுங்கானா மாநிலத்தில் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தின் கீசாரா பகுதியைச் சேர்ந்தவர் ரகுலா சுரேஷ்குமார். 45 வயதான இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு பாக்யா(41) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து …

Rule changes: ஜூலை மாதம் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், நிதி சார்ந்த விதிகளின் முக்கிய மாற்றங்களும் காலாவதியாகும் காலக்கெடு உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஜூலை 1 முதல் இ-வாலட்கள் முதல் கிரெடிட் கார்டுகள் மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பண விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அந்தவகையில், …

Credit card: கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஜூன் மாதம் முடிவடைய இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன, ஜூலை 1 ஆம் தேதி, கிரெடிட் கார்டுகள் தொடர்பான விதி அமலுக்கு வரவுள்ளது, இது உங்கள் மீது நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜூன் 30, 2024க்குப் பிறகு, அனைத்து கிரெடிட் …

உங்களுடைய கிரெடிட் கார்டு கடனை அடைப்பதற்கு நீங்கள் சிரமப்பட்டு வருகிறீர்கள் என்றால், உங்கள் கடன் சுமையை ஓரளவு குறைப்பதற்கு உதவக்கூடிய வகையில் ஒரு சில குறிப்புகளை இந்தப் பதிவில் கொடுத்துள்ளோம்.

பல சமயங்களில் உங்களுடைய கிரெடிட் கார்டு பில்லை நீங்கள் சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு பெனாலிட்டி மற்றும் அதிக வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். …

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதம் …

KCC Card: KCC தொகைகளை எடுக்க விவசாயிகள் வங்கிகளுக்குச் செல்லாமல் அனுமதிக்கும் கிசான் டிஜிட்டல் கிரெடிட் கார்டை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது . இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு …

பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் நிலையில், ஆண்டு முழுவதும் 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வாங்க முடியும். எப்படி என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

மக்களவை தேர்தலை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை சிறிது குறைக்கப்பட்டாலும், உண்மையில் பொதுமக்களால் இந்த விலையையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால், வருமானம் குறைவாக இருக்கும் …