fbpx

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் …

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற விமானம் மலையில் மோதி விபத்தில் சிக்கியது. யார் இந்த இப்ராஹிம் ரைசி. இவரது பின்னணி என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் கிழக்கு அஜர்பைஜானில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது. வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட …

ஈரான் அதிபர் இம்ராஹிம் ரைசி,  விபத்தில் உயிரிழந்த நிலையில், துணை அதிபர் முகமது மொக்பர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் …

ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், அஜர்பைஜானின் ஜோல்ஃபா என்ற இடத்தில் அடந்த வனம் மற்றும் மலைப்பகுதியில் சுமார் 17 மணி நேரம் கழித்து உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான …

தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தான், தற்போதில் இருந்தே கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது.

திமுகவை பொறுத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், …

ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, மே 21 அன்று இந்திய அரசு அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு …

‘Hard Landing’: மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்”(‘Hard Landing’) செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் விமானி விளக்கமளித்துள்ளார்.

அஜர்பைஜானில் இருந்து திரும்பும் போது மோசமான வானிலை காரணமாக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் “கடின தரையிறக்கம்” செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் சமீபத்தில் தெரிவித்தது. …