fbpx

ஈரான் ஹிட் லிஸ்ட் : இஸ்ரேல் நாட்டின் டாப் தலைவர்களைக் கொலை செய்ய ஈரான் ஒரு ஹிட் லிஸ்ட்டை உருவாக்கியுள்ளது. இந்த ஹிட் லிஸ்ட் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் மரணதண்டனை பட்டியல் என்ற பெயரில் வைரலாகி வரும் இந்த பட்டியலில் பலரின் பெயர்கள் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு …

ISRAEL- IRAN WAR: ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்தால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $100ஐ தொடும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) பற்றிய கவலைகள் மீண்டும் எழுந்துள்ளன.

உலகில் 80 சதவீதம் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதோடு உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இந்தியா இருக்கிறது. ஈரான் மற்றும் …

கடந்த 1978ஆம் வெளிவந்த ’பிரணம் கரிது’ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் சிரஞ்சீவி. பின்னர் மனவூரி பாண்டவுலு, தாயாரம்மா பங்கரய்யா, கைதி, ஸ்வயம்க்ருஷி, ருத்ரவீனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர், தெலுங்கு மற்றும் தமிழில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிரஞ்சீவி நடிப்பில் ‘போலோ சங்கர்’ என்ற திரைப்படம் அண்மையில் …

Iran – Israel war: தனது பரம எதிரியான ஈரானுடன் முழு அளவிலான போரை முன்னெடுத்துள்ள இஸ்ரேல், சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து F-15IA போர் விமானங்களின் படைப்பிரிவை வாங்க ஆர்டர் செய்துள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 25 F-15IA போர் விமானங்களை வாங்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் கூடுதலாக 25 ஐ அமெரிக்க விண்வெளி நிறுவனமான போயிங்கிடமிருந்து வாங்கும் …

Pro Kabaddi League 2024: புரோ கபடி லீக் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் வெற்றிவாகை சூடின.

11-வது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 18ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று …

Drugs: டெல்லியில் ரூ.900 கோடி மதிப்புள்ள 82 கிலோ கோகைனை என்சிபி மீட்டுள்ளது. மேலும், என்சிபி மற்றும் கடற்படையினர் குஜராத் கடற்கரையில் 700 கிலோ மெத்தாம்பெட்டமைனை கைப்பற்றினர்.

டெல்லியில் 82.53 கிலோ கோகைனை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCB) வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) கைப்பற்றியது. இந்த நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டனர். நங்லோய் மற்றும் ஜனக்புரி …

உப்பு குறைவாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது, இதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் குறைந்த அளவு உப்பு சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உப்பைக் குறைவாக உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த சோடியம் அளவு இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் மற்றும் …

Iran-Israel war: ட்ரோன்களை முடக்க அல்லது அழிக்கக்கூடிய சீன லேசர் இயக்கிய ஆற்றல் ஆயுத அமைப்புகள் ஈரானில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள், லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தலைதூக்க முடியாத அளவுக்கு லெபனான், காசா பகுதிகளில் இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சிரியாவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் மற்றும் ஏமனின் ஹவுதி …

பிரபல போஜ்புரி பாடகியும், நாட்டுப்புற கலைஞருமான பத்மஸ்ரீ விருது பெற்ற சாரதா சின்கா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 72.

பீஹாரைச் சேர்ந்த சாரதா சின்ஹா, தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர்.இவர், போஜ்புரி மற்றும் மைதிலி ஆகிய மொழிகளில் நாட்டுப்புறப் பாடல்களை பாடியுள்ளார். அவருக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான …

Parliament: நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளையும் கூட்டக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 20ம் …