UIDAI அமைப்பால் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷனான எம்ஆதார் (mAadhaar) ஆதார் கார்டைவிட சிறந்ததாகும். மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை இந்த எம்ஆதார் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட மொபைலை ஆதாருடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த ஆப்பில் ஆதார் புரொபைலை உருவாக்க முடியும். எம்ஆதார் புரொபைலை செல்லத்தக்க ஐடி புரூப் ஆகவும், இகேஒய்சி அல்லது …
Search Results for: aadhaar
‘Bhu-Aadhaar’: பட்ஜெட்டில் நிலம் தொடர்பான பல சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, கிராமப்புறங்களில் நிலத்திற்கான தனித்துவமான அடையாள எண் அல்லது ‘Bhu-Aadhaar’ மற்றும் அனைத்து நகர்ப்புற நில பதிவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை முன்மொழிந்தது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இந்த நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்களுடன் இணைந்து மத்திய …
வங்கிக் கணக்கு தொடங்கும் போதும் அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறும் போதும் என ஒவ்வொரு பணியிலும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டையே முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர குழந்தை சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம். அத்தகைய முக்கியமான ஆவணமான உள்ள உங்கள் ஆதார் அட்டை சில காரணங்களால் தொலைந்து விட்டால், …
ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை UIDAI வரும் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் ஆதாரில் உள்ள விவரங்களை இணையதளத்தில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என்று யுஐடிஏஐ தெரிவித்தது. இதன்மூலம் ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அட்டையில் தேவையான தகவல்களை மாற்றிக்கொள்ளலாம்.
முன்னதாக, இலவச புதுப்பிப்பு காலக்கெடு (மார்ச் 14) …
Aadhaar Card: ஆதார் விவரங்களை திருத்துவதற்கான கால அவகாசம் நாளையுடன்(மார்ச் 14) முடிவடையவுள்ள நிலையில், அதற்கான அவகாசம் ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆதார் அட்டை மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். வங்கி கணக்குகள், பெரும்பாலான அரசு சம்பந்தப்பட்ட இடங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதார் அவசியம். ஏதேனும் சிக்கல்களைத் தவிர்க்க, …
மாணவர்கள் பள்ளியிலேயே ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்களது பள்ளியிலேயே ஆதார் கார்டு பெறவும், புதுப்பிக்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குநர் அனுப்பியுள்ளார்.
இதில், மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, …
Aadhaar: 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை மார்ச் 14ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கட்டணம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அரசு சேவைகள், வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள், தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் பல போன்றவற்றிற்கும் இந்த ஆதார் எண் …
ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். அனைத்து வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, ஆதாரில் உள்ள தனிநபர் …
வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என அனைத்திலும் இணைக்கப்படும் ஆதார் அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் அரசு தெரிவித்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி..?
* முதலில் Tangedco என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
* அதில், முதலிலேயே Link your service connection with …
இன்று பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு முகாம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு திட்டங்கள், உயர்கல்விக்கான உதவித்தொகை, வங்கிக் கணக்கு தொடங்குதல் ஆகியவற்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் அவசியம் தேவைப்படுகிறது.
இந்நிலையில், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று …