fbpx

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் பூச்சி முருகன், கார்த்தி மற்றும் கருணாஸ் இன்று ரஜினியின் வீட்டில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், கடந்த 5 வருடங்களாக நடைபெற்று வந்த புதிய கட்டிடம் கட்டும் பணி போதிய பணம் இல்லாமல் …

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் நோக்கம் குடிசைப் பகுதிகளை மேம்படுத்துவதாகும். தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தமிழ்நாட்டில் …

New Criminal Laws: பிரிட்டிஷ் காலத்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய முறையே பாரதிய நியாய சன்ஹிதா , பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் வரவுள்ளன. இன்றுமுதல் (ஜூலை 1) அமலுக்கு வரும். …

நமக்கென்று ஒரு சொந்த வீடு வேண்டும் என்பது நம்மில் பலரின் கனவாக உள்ளது. அந்த கனவை நினைவாக்க பின்வரும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தின் மாத செலவு போக வருமானத்தில் எவ்வளவு தொகை மீதமிருக்கும் என்பதை கணிக்க, முறையாக பட்ஜெட் போடுவது அவசியம். உங்கள் பட்ஜெட்டில் வீடு கடைசியாக இருக்கப் போவதில்லை. ஆகவே, முதலாவதாக …

எல்பிஜி அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற, உங்கள் எல்பிஜி எரிவாயு இணைப்பில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாகும். அரசு அளிக்கும் மானிய பரிமாற்றத்தை எளிய வழியில் பெறுவதற்காகவே இது போன்று வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

எல்பிஜி கேஸ் இணைப்புடன் ஆதாரை இணைப்பது எப்படி?

எல்பிஜி எரிவாயு இணைப்புடன் உங்கள் ஆதாரை இணைக்க ,  நீங்கள்  இரண்டு …

பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய், தந்தையின் இரத்தத்தோடு தொடர்பு உடையவர்கள். தந்தையின் முன்னோர்களால், தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்ட தெய்வமே, முதல் தெய்வமும், இவர்களுக்கு குலதெய்வமும் ஆகும். ஆண் பிள்ளைகளுக்கு குலதெய்வம் மாறாது. ஆனால் பெண்கள், பிறந்த வீட்டில் இருக்கும் வரை, பிறந்த வீட்டு குலதெய்வத்தையும், புகுந்த வீட்டுக்கு சென்றதும் அவர்கள் வழக்கப்படி வணங்கும் குலதெய்வத்தையும் வழிபடுவார்கள்.…

LB.1 : அமெரிக்காவில் மாறுபாடு அடைந்த LB.1 என்ற புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் LB.1 என்ற புதிய COVID-19 மாறுபாடு, வேகமாக பரவி வருகிறது. இது விரைவில் KP.3ஐ வகை கொரோனாவை விட ஆபத்தான மாறுபாடாக மாறும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு …

காகித ஆதார் வகைகள் சில சமயங்களில் பாதுகாப்பானது இல்லை, அதனால் பிவிசி ஆதார் அட்டையை வாங்க வேண்டும் UIDAI அறிவித்துள்ளது.

ஆதார் கார்டு தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு ஆதார் கார்டு முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது. மத்திய அரசு …

இன்றைய காலக்கட்டத்தில் நாகரீகமும், தொழில்நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் …

லெஜெண்ட் சரவணன் பிரபல இயக்குனர் ஒருவருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் லெஜண்ட் சரவணன். இதையடுத்து, புதிய பட அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்த நிலையில், அவரது அடுத்த …