fbpx

ராணுவ மருத்துவ சேவைகள், மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கெளன்சிலுடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய சுகாதார ஆராய்ச்சி மற்றும் சேவைகள் துறையின் செயலாளரும், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் ராஜீவ் பாகல், ராணுவ மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங், ஆகியோர் …

Indian Army ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கென 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army ஆனது தற்போது வெளியான அறிவிப்பில் Civilian Switch Board Operator பணிக்கு என 56 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 25 வரை …

திருமணம் என்பது இருமனங்கள் இணையும் நிகழ்வு. கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்ப துன்பங்களிலும் சரி சமமாக பங்கெடுத்து வாழும் உறவு. ஒருவருக்கு ஒருவர் பாத்தியம் என்பதையே தாம்பத்திய உறவு என கூறுகிறோம். இந்த திருமணத்தின் போது பல உறவுகள் சேர்வதும், புது உறவுகள் கிடைப்பதும் என மகிழ்ச்சிகளும் ஆரவாரமும் …

Dhoni wishes: என்னுடைய பிறந்தநாள் பரிசாக டி20 உலக கோப்பையை வென்று தந்த இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இரண்டாவது முறையாக …

New chief army commander: லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி, இந்திய ராணுவத்தின் தலைவராக இன்று பதவியேற்க உள்ளார்.

இந்திய ராணுவத்தின் தற்போதைய தளபதியான, மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி பொறுப்பேற்கிறார். ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர …

4 பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து ஐந்தாவதாக 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற காதல் மன்னன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூரை அடுத்த மேற்கத்தியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில், ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி 4-க்கும் …

பிரபாஸ் நடிப்பில் வெளியான ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் நடிகர் பிரபாஸ் உடன் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படூகோன் உட்பட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சுமார் 600 கோடி செலவில் …

சொந்த ஊர், நட்பு, குடும்பம் என அனைத்தையும் தியாகம் செய்து தன்னுடைய தாய்நாட்டிற்காக எல்லையில் நின்று தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் கதைகளை கேட்டும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும். இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு பல முக்கியமான நேரங்களில் தெளிவாக செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களும் உள்ளனர். …

Nuclear Attack: பாகிஸ்தான் எப்போதும் அணு ஆயுதங்கள் தொடர்பாக மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு சோதனையை நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் இதுவரை 170 அணுகுண்டுகளை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தானை இந்தியா பின்னுக்குத் தள்ளுவது இதுவே முதல்முறை.

ஸ்வீடிஷ் சிந்தனைக் …

Terrorists: ஜம்மு-காஷ்மீரில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி, கதுவா மற்றும் தோடா மாவட்டங்களில் பல நாட்களில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ஒன்பது யாத்ரீகர்கள் மற்றும் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் கொல்லப்பட்டனர் மற்றும் ஜூன் 10 …