fbpx

EPFO: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மில்லியன் கணக்கான சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளிவந்துள்ளது. EPFO இன் ஓய்வூதிய விதிகளில் அரசாங்கம் சில மாற்றங்களைச் செய்துள்ளது, இது சுமார் 23 லட்சம் தனியார் துறை ஊழியர்களுக்கு நேரடியாக பயனளிக்கும்.

ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்வது குறித்து அரசு சார்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை …

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை அறிவித்தது. EPFO ஆனது 2023-24 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தை முந்தைய ஆண்டின் 8.15% லிருந்து 8.25% ஆக உயர்த்தியுள்ளது. EPFO அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்ட் கால் அழைப்புகள், SMS அல்லது உமாங் ஆப் போன்ற பல்வேறு …

பிஎஃப் முன்பணம் இனி வழங்கப்படாது என இபிஎஃஓ அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, சுமார் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை கொண்டுள்ளது. பயனாளர்களின் வசதிக்காக சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், பயனாளர்கள் முன்பணம் பெறுவதற்கான வழிகளை எளிமையாக்கியுள்ளது. அதன்படி, கல்வி, திருமணம் மற்றும் வீடு …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎப்ஓ) 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதன் சவால்கள் காரணமாக சில குறைகள் ஏற்பட்டன.

‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ மேம்படுத்த, இபிஎப்ஓ 2015-ல் …

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது வாடிக்கையாளர்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்போது, ஒவ்வொரு மாதமும் சுமார் 7.5 கோடி உறுப்பினர்கள் வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் தீவிரமாக பங்களித்து வருகின்றனர்.

இந்த நிதியாண்டின் …

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்கில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் சேர்ந்துவிட்டதா? என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு மிகச் சிறந்த முதலீட்டுத் திட்டமாக பார்க்கப்படுகிறது. மாதச் சம்பளம் பெறும் ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் செல்கிறது. …

பிப்ரவரியில் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் இபிஎப்ஓ-வில் சேர்ந்துள்ளனர்.

இபிஎப்ஓ -வின் தற்காலிக ஊதிய தரவு ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில்; 2024 பிப்ரவரி மாதத்தில் இபிஎப்ஓ 15.48 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2024 பிப்ரவரியில் சுமார் 7.78 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தரவு சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் …

இபிஎப்ஓ ஜனவரி மாதத்தில் 16.02 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

ஜனவரியில் சுமார் 8.08 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர் என்று ஊதியத் தரவு சுட்டிக்காட்டுகிறது. தரவுகளின் குறிப்பிடத்தக்க அம்சம் 18-25 வயதுக்குட்பட்டவர்களின் ஆதிக்கம் ஆகும், இது ஜனவரியில் சேர்க்கப்பட்ட மொத்த புதிய உறுப்பினர்களில் 56.41% ஆகும், இது ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் தொகுப்பில் சேரும் பெரும்பாலான நபர்கள் …

சிலர் அடிக்கடி நிறுவனம் மாறுவார்கள். அப்படி விலகி கையோடு உடனே, அந்த நிறுவனத்தின் பிஎப் கணக்கில் உள்ள பணத்தை தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு மாற்றுவது நல்லது.

EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பிஎப் பணம் சேமிப்பு என்பது மாதச் சம்பளம் வாங்குவோரின் முக்கியமான இரும்பு பெட்டியாகும். கஷ்டம் வரும் …