fbpx

Gas: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தன்று (மார்ச் 8) பிரதமர் மோடி, வீட்டு எரிவாயு சிலிண்டரின் (எல்பிஜி) விலையை 100 ரூபாய் குறைப்பதாக அறிவித்தார். இந்த விலை குறைப்புக்குப் பிறகு, சிலிண்டரின் விலை ரூ.803 ஆக உள்ளது. டெல்லியில் ரூ.808.50, போபாலில் ரூ.806.50, ஜெய்ப்பூரில் ரூ.806.50, பாட்னாவில் ரூ.901ஆக உள்ளது.

அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, நாட்டின் …

Gas: வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் …

Ballistic Missile Attack: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு பதிலடியாக ரஷ்யா, நேற்று உக்ரேனிய நகரமான டினிப்ரோவை குறிவைத்து அஸ்ட்ராகான் பகுதியில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ரஷ்யா ஏவியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவெடுத்ததால், அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் …

இந்தியா முழுவதும் பிரபலமான கோயில்களுக்கு சென்று தற்போது சமூக வலைதளங்களில் பிரபலமான இருப்பவர் பெண் அகோரி நாகசாது. இவர், சமீபத்தில் ஆந்திராவில் உள்ள காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் நிர்வாணமாக கோயிலுக்குள் நுழைய முயன்றதால், அவரை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது.

மேலும், கோயிலுக்குள் தன்னை …

தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் “அமரன்”. இந்த படத்தை, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்திருந்தார். ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு, அனிருத் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி இருந்தனர். ரசிகர்களின் மத்தியில் …

இந்தியாவில் மட்டுமில்லாமல், பெரும்பாலான நாடுகளில் எல்.பி.ஜி வாயு இரும்பு சிலிண்டரில் அடைத்து தான் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இரும்பு உருளைகளில் ஆயுட்காலம் என்பது பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை மட்டுமே. ஆனால் இதுகுறித்து பல எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோக நிறுவனங்கள் வாடிக்கையாளர் களுக்கு எதுவும் கூறுவது கிடையாது.

அதற்கு பதிலாக பல ஆண்டுகளாக பயன்பாட்டில் …

IND VS SA T20: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால், 61 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.

தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றுள்ளது. அதன்படி, முதல் போட்டி நேற்று டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் …

Putin: பொருளாதார வளர்ச்சியில் உலகை வழிநடத்தும் நாடாக உள்ள இந்தியாவுக்கு, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம்பெற முழு தகுதி உள்ளது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் ‘வால்டாய் டிஸ்கஷன் கிளப்’ என்ற சிந்தனை குழுவின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் …

Gas Cylinder: நமது நாட்டில் தற்போது கேஸ் சிலிண்டர் வாங்குவதில் சில விதிகளை அரசு விதித்துள்ளது . அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு LPG எரிவாயு வைத்துள்ளவர்கள் கண்டிப்பாக அவர்களின் எரிவாயு இணைப்புடன் ” ஆதார் “எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உங்களுக்கு …