fbpx

இல்லத்தரசிகளின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், வளமான வாழ்வுக்காகவும், மத்திய அரசு கொண்டுவந்த சிறப்பான திட்டம்தான், உஜ்வாலா யோஜனா 2.0 திட்டமாகும்.. இந்த திட்டத்தின் வேறு பலன்கள் என்னென்ன? எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

2016ல் இந்த திட்டம் பிரதமர் மோடியால் துவங்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் நேரடி …

MP Women Rape: மத்தியப்பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகளை தாக்கி கொள்ளையடித்துவிட்டு, தோழியை பலாத்காரம் செய்தது தொடர்பாக 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் மோவ் மிலிட்டரி கன்டோன்மென்ட் பகுதியில் பயிற்சி எடுத்து வரும் 2 ராணுவ அதிகாரிகள் தங்கள் தோழிகளுடன் 10ம் தேதி நள்ளிரவு பிரபல சுற்றுலாத்தலமான ஜாம் கேட் சென்றனர். …

Exploding Star: விண்வெளி அறிவியல் உலகில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடக்கப் போகிறது . இந்த நிகழ்வு ஒரு சூப்பர்நோவா , அதாவது ஒரு நட்சத்திரத்தின் வெடிப்பு ஆகும். இது பூமியிலும் மனிதர்களிலும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

சூப்பர்நோவா என்றால் என்ன ? சூப்பர்நோவா என்பது ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கையின் கடைசி நிலை …

Smiley Face: செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ‘ஸ்மைலி ஃபேஸ்’ புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி பகிர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ‘ஸ்மைலி ஃபேஸ்’ புகைப்படம், குளோரைடு உப்பு படிவுகளைக் காட்டுகிறது, சிவப்பு கிரகத்தின் வரலாற்றில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. ESA இன் கூற்றுப்படி, “ஒரு காலத்தில் ஆறுகள், …

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மாற்றங்களால் 200 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வமான 3 ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.

முதல் ராஜயோகம் சனி கும்ப ராசியில் பெயர்ச்சி அடைந்து ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், செவ்வாய் மகர ராசியில் நுழைந்து ருச்சக ராஜயோகத்தை உருவாக்கியுள்ளது. இப்போது, இந்த ராஜயோகங்கள் எவ்வாறு உங்களுக்கு பலனை தரும் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்

Namibia: தென்மேற்கு ஆபிரிக்க நாடான நமீபியா, வறட்சியால் பாதிக்கப்பட்ட தனது வறண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இறைச்சியை விநியோகிப்பதற்காக யானைகள், வரிக்குதிரைகள் மற்றும் நீர்யானைகள் உட்பட 700 க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளை கொல்ல திட்டமிட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டில் மிக மோசமான வறட்சியை நாடு சந்தித்து வருவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் 84 சதவீத …

New Rules: ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் பல முக்கிய மாற்றங்கள் மற்றும் விதிகள் நடைமுறைக்கு வருகிறது. கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி தொடர்பான விதிகள் வரை பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் முடிந்த பிறகு, இன்று செப்டம்பர் மாதம் துவங்கி உள்ள நிலையில், புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. …

Chandipura virus: இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது சண்டிபுரா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. மக்கள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

உலக நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வருவதாக கூறி, சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை 2 வாரம் முன், உலக …

September: ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பரில் இருந்து மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையிலிருந்து புதிய கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி பற்றிய சாத்தியமான அறிவிப்புகள் வரை இருக்கும் எனக் கூறபட்கிறது. செப்டம்பரில் வரவிருக்கும் இந்த மாற்றங்கள் …

ஆகஸ்ட் மாதம் முடிவடைய உள்ள நிலையில், செப்டம்பரில் இருந்து மக்களின் நிதிநிலையை நேரடியாகப் பாதிக்கும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் எல்பிஜி சிலிண்டர் விலையிலிருந்து புதிய கிரெடிட் கார்டு விதிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி பற்றிய சாத்தியமான அறிவிப்புகள் வரை இருக்கும் எனக் கூறபட்கிறது. செப்டம்பரில் வரவிருக்கும் இந்த மாற்றங்கள் மற்றும் …