fbpx

”கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யார் தவறு செய்தாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கள்ளக்குறிச்சியில் மெத்தனால் என்கிற கள்ளச்சாராயம் குடித்ததில் 52-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது …

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. நேரம் கடக்க கடக்க பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசும், மருத்துவ பணிகளை துரிதப்படுத்தியுள்ள நிலையில், அண்மையில் அமைச்சர்கள் உதயநிதி …

கள்ளகுறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சிலர் கள்ளச்சாராயத்தை குடித்த நிலையில், அவர்களுக்கு நள்ளிரவு முதல் உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 39 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பலர் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனைக்கு …

தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கிய விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஐ தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அடுத்த கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாக 109 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு …

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்காவில் உள்ள மல்லிப்பட்டினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி (26) என்பவர் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மதன் என்பவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். 30 வயதான மதன்குமார், ஆசிரியை ரமணியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாக தெரிகிறது. அவரை பெண் கேட்டு வீட்டிற்கு சென்றபோது ரமணியின் பெற்றோர் மறுத்துள்ளனர்.…

Israel Attack: லெபனானில் பெய்ரூட்டை குறிவைத்த இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதில், காசாவில் 44,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மற்றொரு மேற்காசிய நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு …

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி …

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், ”திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் …

அரிதினும் அரிதான வழக்கு என கருதி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 70 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக …

நாட்டையே உலுக்கிய கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவருடைய மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் …