fbpx

மாடர்ன் உலகில் கழிவறையில் கூட நவீனத்தை புகுத்தி ஆரோக்கிய சீர் கேட்டை வான்டேடாக சென்று வாங்கிக் கொள்ளும் தலைமுறை இந்த தலைமுறை என்றால் அதற்கு மாற்று கருத்தே இல்லை. அந்த வகையில், இன்று பலர் இந்தியன் டாய்லெட்டுகளுக்கு பதிலாக வெஸ்டேர்ன் டாய்லெட்டுகளை தேர்வு செய்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் சில உண்மை தகவலை இந்தப் பதிவில் …

எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விஷயம். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் அவை சாச்சுரேட்டட் கொழுப்பாக மாறி, குடலின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். முறையாக கழிவுகள் வெளியேறாது. ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இவற்றைத் தடுக்க கீழ்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

​க்ரீன் டீ (அ) இஞ்சி டீ

சிலருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை, போன்ற …

விமான பயணங்களின் போது பல்வேறு காரணங்களால் விமான பயணிகள் மற்றும் அதில் பணியாற்றுபவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்கு பயணம் செய்ய இருந்த பெண் பயணி விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மெக்சிகோ நாட்டிலிருந்து கனடா நாட்டிற்குச் செல்ல இருந்த வெஸ்ட் ஜெட் விமானத்தில் ஜோனா சியு …

மக்களவையில் பிரதமர் மோடி பேசத் தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கங்களை எழுப்பினர். மணிப்பூர் விஷயத்துக்கு நீதி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் கண்டனம் தெரிவித்தார்.

18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் …

பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜூன் 2024 மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பினை ஜூலை 2024 ஆம் மாதம் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் …

பால் டீயை விரும்பி குடிப்போர் நம்மில் பலர் உண்டு. ஒரு நாளைக்கு பலமுறை அதை குடிப்பார்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபட இது உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால், இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அது என்னவென்றால், பால் டீயை நீண்ட நேரம் கொதிக்க வைத்து குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு …

நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியலறையும், கழிவறையும் துர்நாற்றம் வீசாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாம் பயன்படுத்தும் குளியலறையில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால், அது வீடு முழுவதும் பரவி, நம்மை பெரும் மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கும். ஒரு சில வீடுகளில் படுக்கையறையுடன் இணைந்தே குளியலறை இருக்கிறது. அப்போது துர்நாற்றம் வீசினால், இரவு முழுவதும் …

ஒட்டுமொத்த உணவுப்பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், சேமிப்பு மற்றும் நேர்மையற்ற ஊகங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துவோருக்கும் பொருந்தக் கூடிய கோதுமை மீதான இருப்பு வரம்புகளை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2024 ஜூன் 24 முதல் …

பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானோர் ரூ. 100, ரூ. 200 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். சிலர் லிட்டர் கணக்கில் பெட்ரோலை தங்களது வானங்களுக்கு ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கார், பைக் என …

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிக்கலாம். சமீபத்தில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டிஏ 50 சதவீதமாக இருப்பதால், ஊழியர்களின் இதர அலவன்ஸும் அதிகரித்துள்ளது. தற்போது புதிய ஊதியக்குழு அமைப்பதற்கான திருப்பம் வந்துள்ளது, அதற்கான காத்திருப்பு ஏற்கனவே நீடித்து வந்த நிலையில், தற்போது கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது.…