fbpx

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவம்பர் 15ஆம் தேதி பெளர்ணமி துவங்கி, நவம்பர் 16ஆம் தேதி வரை பெளர்ணமி நீடிக்கிறது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என …

உலகில் பெரும்பாலானோர் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சர்க்கரை நோயை டைப் 1 மற்றும் டைப் 2 என இரண்டாகப் பிரிக்கலாம். இதில் டைப் 1 சர்க்கரை நோய் சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொள்வதால் வராது என்றாலும், டைப் 2 நமது தினசரி வாழ்க்கை முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக சர்க்கரையை …

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கல்யாணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவரது மனைவி ரம்யா (30). இதில் ரம்யாவிற்கும் ஆரணியை அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் பெருமாள் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இது சுதகருக்கு தெரிய வரவே தகாத உறவை கைவிடுமாறு பல முறை கண்டித்துள்ளார்.

அதனை …

G.V.Prakash: திருவண்ணாமலை செய்யாறு அரசு கலைக் கல்லூரி பெண்கள் கழிவறையில் பாம்புகள் இனப்பெருக்கம் செய்யும் வீடியோ வைராகிய நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. காலை, மாலை என 2 ஷிப்ட் முறையில் இயங்கி வரும் இக்கல்லூரியில் …

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா அருகில் உள்ள கடையில் …

நாளை முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே குறிப்பிட்ட நாட்கள் மட்டும் 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கடற்கரை முதல் பல்லாவரம் வரையிலும், கூடுவாஞ்சேரி முதல் செங்கல்பட்டு வரையிலும் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரயில்கள்

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கி வருவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயம். இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பிற பகுதிகள், பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் …

இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற  டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். இதனால் …