fbpx

Uttar Pradesh: உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக தேர்வில் ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுதிய மாணவர்களுக்கு 56 சதவீதம் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேராசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச(Uttar Pradesh) மாநிலம் பூர்வாஞ்சல் நகரில் அமைந்துள்ள வீர் …

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

Uttar Pradesh: இன்று காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியைப் பிரதமர் திறந்து வைத்து, இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். ஸ்ரீ கல்கி தாம் நிர்மான் அறக்கட்டளையால் …

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் நிலையில், அவ்வப்போது பல புதிய விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக பல கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் தொந்தரவு செய்யும் நபர்களை பிடிக்க …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 10 வயது காது கேளாத சிறுமி மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 42 வயதுடைய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு …

உ.பி.,யில் ஒன்பது, பஞ்சாபில் நான்கு, கேரளாவில் ஒன்று என மொத்தம் 14 சட்டசபை தொகுதிகளுக்கு நவ., 13ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால், அந்த நாளில், திருவிழா மற்றும் கலாசார நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என பா.ஜ., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில …

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  தற்போது வரதட்சணை கொடுமையால் கணவன் மனைவியைக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் கத்தியால் பலமுறை குத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பரேலியின் பெஹேரி …

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை மனதை உலுக்கும் வகையில் நடந்துள்ளது. இந்த வழக்கில் வகுப்பு ஆசிரியர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 வயது சிறுமி, போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இதற்கிடையே, பள்ளி ஊழியர் ஒருவர் ஆபாச வீடியோக்களை பார்த்து பலமுறை அந்த …

உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் ஒருவர் கேஷ் ஆன் டெலிவரியில் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐபோனை டெலிவரி கொடுக்க வந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு டெலிவரி ஏஜெண்ட்டை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அருகே உள்ள கால்வாயில் வீசி சென்றுள்ளார். மாநில பேரிடர் மீட்புப் படையின் …

பள்ளியின் மாந்திரீக சடங்கிற்காக 2 ஆம் வகுப்பு சிறுவனை படுகொலை செய்த சம்பவத்தில், DL பப்ளிக் பள்ளியின் இயக்குநர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட ஐந்து நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் நடந்த இந்த பயங்கரமான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது? அதிகாரிகள் கூறுகையில்,  ரஸ்கவான் கிராமத்தில் உள்ள …

உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் குழந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட சிறு தகராறு அக்கம்பக்கத்தினருக்கு இடையே மோதலாக மாறி, 4 பெண்கள் பலத்த காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கவலைக்கிடமான நிகழ்வு அப்பகுதியில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக நல்லிணக்கமின்மை பற்றிய கவலையை எழுப்பியுள்ளது.

ஹர்தௌரி காட் பகுதியில் உள்ள கன்ஷி ராம் …