டியூஷனுக்கு வந்த மாணவியிடம் சிலுமிஷன் செய்த நபர் போக்சோவில் கைது……!

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை அடுத்துள்ள சிங்கம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ் இவருடைய மகன் சகாயம் டெவின்ராஜ் (40) இவர் ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணம் செலுத்தி இருக்கிறார் வீட்டில் மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் எடுத்தும் வருகிறார் என்று கூறப்படுகிறது.


அவர் சொல்லிக் கொடுப்பதை போல தகாத முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அதன் பிறகு பாலியல் பலாத்காரம் செய்ய மூன்றாக சொல்லப்படுகிறது.

ஒரு வழியாக அந்த ஆசிரியரிடமிருந்து தப்பித்து வீட்டுக்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து இருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பெற்ற ோர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் சகாயம் டெவின் ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Post

வாகன ஓட்டிகளுக்கு இனி ஹெல்மெட் கட்டாயம் இல்லை..? தீயாக பரவும் செய்தி.. உண்மை என்ன..?

Sat Mar 18 , 2023
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் இனி எந்த நகரத்திலிருந்தும் குடிமைப் பிரிவு எல்லைக்குள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்ற போலிச் செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சாகர் குமார் ஜெயின் என்ற நபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் “எவ்வாறாயினும், நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணிவது […]
30882c7ae5b258290badc2668c52501cb23c5e61f82940bae7ebee800ce26935

You May Like