The price of gold jewelry has increased in Chennai today as well. Similarly, the price of silver has also increased.
Experts say lemon water isn’t safe for everyone. Do you know who shouldn’t drink it?
ஐரோப்பா முழுவதும் மிகவும் அரிதான மற்றும் தீவிரமான புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு கோளாறுடன் ஒரு விந்தணு தானம் செய்யும் நபர் குறைந்தது 197 குழந்தைகளின் தந்தையான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. 14 நாடுகளின் பொதுச்சேவை ஒளிபரப்பாளர்கள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.. இந்த விந்தணுக்கள் கொபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கி (European Sperm Bank – ESB) மூலம் 14 நாடுகளில் உள்ள 67 […]
இந்தியாவில் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் தனது நிலையை வலுப்படுத்தும் நோக்கில் அமேசான் மற்றொரு முக்கிய படியை எடுத்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மொத்தம் 35 பில்லியன் டாலர்களை, அதாவது 3.15 லட்சம் கோடி முதலீடு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முதலீட்டுத் […]
அதிமுக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 தேர்தல் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும் என்று தெரிவித்திருந்தார்.. மேலும் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள் என்றும் கூறியிருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு இயற்கை வளம், நீதிமன்றம், சிறைத்துறை அமைச்சர் ரகுபதி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ”சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம்’ எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. இரண்டு […]
குஜராத்தில் நிர்பயா வழக்கைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. 35 வயது நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கியதுடன், அவரின் அந்தரங்க உறுப்புகளில் இரும்புக் கம்பியை செருகி உள்ளார்.. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ராஜ்கோட்டில் உள்ள அட்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.. 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது […]
ஜோதிடத்தின் படி, மார்ச் 2026 கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. இந்த மாதத்தில் ஐந்து முக்கிய கிரகங்கள் தங்கள் ராசி நிலைகளை மாற்றிக்கொள்ளும். இந்தத் தொடர் கிரகப் பெயர்ச்சிகள் காரணமாக, பல சுப யோகங்கள் உருவாகும், மேலும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட ராசிக்காரர்கள் அற்புதமான நேர்மறையான பலன்களைக் காண்பார்கள். மார்ச் மாதத்தில் கிரக மாற்றங்கள் சுக்கிரன் (மார்ச் 2): மீன ராசிக்கு பெயர்ச்சி. குரு (மார்ச் 11): மிதுன ராசிக்கு […]
மொராக்கோவின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸ் நகரில் புதன்கிழமை இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர்.. மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.. சில காலமாக கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.. அதன் அருகிலுள்ள நான்கு மாடி கட்டிடங்கள் இரண்டும் ஒரே இரவில் இடிந்து விழுந்ததாக ஃபெஸில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த 2 கட்டிடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து […]
இந்திய மத்திய அரசு அக்டோபரில் “உங்கள் பணம், உங்கள் உரிமை” (Your Money, Your Right) பிரச்சாரத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பயன்படுத்தப்படாத நிதி சொத்துக்களை மக்களிடம் திருப்பித் தருவதே இதன் நோக்கமாகும். பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துள்ளார் இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி சமீபத்தில் LinkedIn இல் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம், இந்த முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு மக்களை […]
இந்த வாரம் ஜப்பானின் வட பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பிறகு, அதே பகுதியில் ஒரு வாரத்திற்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த திங்கள்கிழமை 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆமோரி (Aomori) அருகே, கடலடியில் 54 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் சேதமடைந்தன, 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டோக்கியோ வரை (550 கிமீ […]

