2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் திமுக முழு வீச்சில் தேர்தல் […]
வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]
உலகின் மக்கள் தொகை இப்போது 8 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் சீனா அடுத்த இடத்தில் உள்ளது, அதே சமயம் 340 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்த அறிக்கை மக்கள் தொகை அளவைப் பற்றியது அல்ல. இது ஒரு மிகவும் […]
கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கி உள்ளது. ஆலப்புழாவில் பல வாத்துகள் உயிரிழந்தன. அவற்றின் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய் கண்டறியும் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநில கால்நடை பராமரிப்புத் துறை உடனடியாகத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவில் கோழிகள் மற்றும் பறவைகளை விற்பனை செய்வதற்கும், கொண்டு […]
அரசியல் கட்சிகள் என்றாலே அதில் உட்கட்சி பூசல் இருப்பது சகஜம் தான்.. அந்த வகையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திலும் கோஷ்டி மோதல் தலைதூக்க தொடங்கி உள்ளது.. இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் விடுபட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் நடைபெற இருந்தது.. எஞ்சியுள்ள மாவட்ட செயலாளர்களை இன்று விஜய் அறிவிப்பார் என்று கூறப்பட்டது.. தூத்தூக்குடியில் அஜிதா ஆக்னல் என்ற பெண் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு பொறுப்பு வழங்காமல் […]
A protest was held today in front of the Bangladesh Embassy in New Delhi, condemning the incident in Bangladesh where a Hindu man was beaten to death by a Muslim mob.
கிரெடிட் கார்டுகள் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டன. அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தினால், அவை ஒரு வலுவான கடன் மதிப்பீட்டை உருவாக்கவும் வெகுமதிகளைப் பெறவும் உதவுகின்றன. ஆனால், ஒரு தவறான பயன்பாடு கூட, கட்டணங்களைக் குவித்து, உங்களைக் கடனில் தள்ளி, உங்கள் சிபில் ஸ்கோரைப் பாதிக்கக்கூடும். நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருக்க, உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதை சில இடங்களில் தவிர்க்க வேண்டும்.. அவை எந்தெந்த இடங்கள் என்று பார்க்கலாம்.. […]
பொதுவாக ஒருவர் படுக்கையில் படுத்த பிறகு 10–20 நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்துக்குள் தூக்கம் வந்துவிட்டால், உங்கள் தூக்க பழக்கம் உடலின் உள் கடிகாரம், தூக்க அழுத்தம் (sleep pressure) மூன்றும் சரியான சமநிலையில் வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறி அது. இதன் அர்த்தம், உங்கள் உடல் மெதுவாக தளர்ந்து, மூளை விழிப்பிலிருந்து ஓய்வுக்குச் சரியாக மாறுகிறது என்பதாகும். அதேபோல், நேரத்துக்கு உணவு சாப்பிடுதல், […]
கேம் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய Call of Duty வீடியோ கேம் தொடரின் இணை உருவாக்குநரான வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.. இந்த தகவலை Electronic Arts (EA) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல் NBC4 வெளியிட்ட தகவலின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய சாலையில், வின்ஸ் சாம்பெல்லா தனது ஃபெராரி […]
Do you know where the world’s largest school campus is located?

