China: சீனாவில் தான் சேர்த்து வைத்த பணத்தை திருடிவிட்டதாக கூறி தந்தையின் மீது சிறுவன் போலீஸில் புகார் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
சீனாவில் சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சிறுவர்களை வாழ்த்தி அவர்களின் உறவினர்கள் பணம் வழங்குவது வழக்கம். இவ்வாறு கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்திருக்கும் சிறுவர்கள் அந்த பணத்தை தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். …