பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முத்துக்குமரன் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீது சமூக வலைதளப் பிரபலமான வாஹிதா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்த வாஹிதா, தற்போது மருத்துவமனையில் இருந்தபடி பகிர்ந்துள்ள புதிய வீடியோவில், தங்களுக்குள் நடந்ததாகக் கூறும் சம்பவங்கள் குறித்துப் பேசியுள்ளார். முத்துக்குமரனுடன் ஏற்பட்ட பழக்கம் எப்படித் தனிப்பட்ட உறவாக மாறியது என்பதை விளக்கியுள்ள வாஹிதா, அவருடைய […]

ஆதார் அட்டையில் பெயர் தவறாக இருப்பது வங்கி KYC, மொபைல் இணைப்பு, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஆனால் பெயரை திருத்துவதற்கு ஒரே நடைமுறை கிடையாது. பெயரில் உள்ள சிறிய எழுத்துப்பிழை முதல் முழுமையான பெயர் மாற்றம் வரை, மாற்றத்தின் தன்மைக்கு ஏற்ப தேவையான ஆவணங்களும் மாறுபடுகின்றன. ஆதார் பெயர் திருத்தம் தொடர்பான நடைமுறையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. […]

சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒரு கருத்து தொடர்பான வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு சவுதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதையடுத்து, தனது மகனின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். அனோஜன் சிவராசா என்ற அந்த இளைஞர் சவுதி அரேபியாவில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்து மத யாத்திரை தொடர்பான சம்பவம் ஒன்றை […]

‘காந்தாரி’ படத்தின் வெற்றி, பாலிவுட்டில் அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வரும் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் கனிகா தில்லனுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக, தொடர்ந்து நான்கு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இனி பெரிய பட்ஜெட்டில் அதிக ரிஸ்க் எடுத்து புதிய கதைகளை உருவாக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். டாப்ஸி பன்னு நடித்த ‘காந்தாரி’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் […]

சொந்தமாக கட்டிய ரூ.75 லட்சம் மதிப்பிலான வீட்டை இழந்து, தற்போது சிறிய வாடகை அறையில் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர் வயதான தம்பதி. பெற்ற மகன் மற்றும் மருமகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த நிலைக்கு வந்ததாக அவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது. வயதான காலத்தில் தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், பல ஆண்டுகள் உழைத்து பணத்தை சேமித்துள்ளனர் அந்த […]

தமிழகத்தில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் தொடங்கியுள்ள நிலையில், 80 கி.மீ என்ற வரம்பு எப்படி கணக்கிடப்படுகிறது என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே பேருந்தில் 80 கி.மீக்குள் பயணம் செய்வது மட்டுமின்றி, வெவ்வேறு பேருந்துகளில் மாறி மாறி சென்றால் நீண்ட தூரத்தையும் இலவசமாக கடக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதில், ஒருவர் பயணிக்கும் தூரத்தை மட்டும் […]

தமிழக அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யை மட்டும் தொடர்ந்து கேள்வி கேட்கும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “விஜய் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை?” என்ற அவரது கேள்வியை முன்வைத்து, கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது எழுந்த பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து பிரகாஷ் ராஜ் எங்கே இருந்தார் என விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, வீரமணி விவகாரத்தில் விஜய் ஆளும் […]

பிஎஸ்எஃப் வீரர்களின் தீவிர கண்காணிப்பால், மேற்கு வங்கத்தில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் 50-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் பிடிபட்டுள்ளனர். நள்ளிரவில் லோஹாகஞ்ச் பகுதியில் நடந்த இந்த சம்பவம், எல்லையோரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தட்சிண் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லோஹாகஞ்ச் கிராமம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தை பயன்படுத்தி ஒரு பெரிய குழு எல்லைப் பகுதியை நோக்கி வந்ததை பாதுகாப்புப் பணியில் இருந்த பிஎஸ்எஃப் வீரர்கள் கவனித்துள்ளனர். […]

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாகவும், பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான பாலிவுட் நடிகர் நானா படேகர், 75 வயதில் காலமானதாக வெளியாகியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், ஓவியர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், தனது நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும், 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். கோவாவின் டோனா பவுலா […]

ராஜஸ்தானின் பிரபலமான உணவுகளில் தால் பாட்டிக்கு தனி இடம் உண்டு. நெய் மணம் வீசும் பாட்டியுடன் பஞ்ச்மெல் பருப்பு சேர்த்து பரிமாறப்படும் இந்த உணவு, அதன் தனித்துவமான சுவை மற்றும் நிறைவான தன்மைக்காக விரும்பப்படுகிறது. பாரம்பரிய பாட்டிக்கு புதிய சுவையையும் கூடுதல் ஊட்டச்சத்தையும் சேர்க்கும் வகையில், ஊறவைத்த பாசிப்பருப்பை பயன்படுத்தி மூங் தால் பாட்டி தயாரிக்கலாம். செஃப் அருணா விஜய் பகிர்ந்துள்ள இந்த முறையில், வழக்கமான ஓவன் தேவையில்லை. வீட்டில் […]