இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கையை வசதியாக்கி வந்தாலும், அதே நேரத்தில் அதைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அரசு, காவல்துறை மற்றும் வங்கிகள் தொடர்ந்து எச்சரிக்கைகள் வழங்கி வந்தாலும், மோசடிக்காரர்கள் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றப்படுகிறார்கள். குறிப்பாக, “டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி” தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி வருகிறது. பெங்களூருவில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் தனது தோழியுடன் […]