fbpx

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. அண்மைக் காலமாகவே தங்கத்தின் விலை ஏற்றமும், தாழ்வுமாக இருந்து வருகிறது. இஸ்ரேல் – காஸா போர், இஸ்ரேல் – ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், தங்கத்தின் விலை …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மிக முக்கிய திருவிழாவான உலகப் புகழ் பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை கோயிலின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேலும் வருகிற  13-ம் தேதி அண்ணமலையார் கோயில் கருவறையில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்றைய தினம் மாலை  2ஆயிரத்து 668 …

குளிர்காலம் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை தருகிறது. குளிர்காலத்தில் எலும்பு வலிகள் அதிகரித்து, காலையில் எழுந்தவுடன் விறைப்புத்தன்மை ஏற்படும். இது தவிர, குளிர்ந்த காற்று சருமத்துடன் செரிமான அமைப்பையும் பாதிக்கிறது, ஏனெனில் இது இரத்த ஓட்டத்தை குறைக்கிறது, பின்னர் உடலின் அனைத்து செயல்பாடுகளையும் பாதிக்கிறது. குளிர்காலத்தில் இந்த பிரச்சனைகளை தவிர்க்க, தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான …

இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி செயல்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு ஏராளமான நம்பிக்கையான பாலிசிகள் இந்நிறுவனத்தில் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பலரும் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் எல்ஐசி, போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் ஆகியவற்றில் டெபாசிட் செய்து வருகின்றனர். அதிலும், எல்ஐசி பாலிசி திட்டங்களிலில் முதலீடு செய்வதில் பலரும் மும்முரம் காட்டுகின்றனர். இந்நிலையில் …

மனைவி தகாத உறவில் இருந்ததால், கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவருக்கு பரமேஸ்வரி (26) என்ற மனைவியும் 8 மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று …

மக்கானா மற்றும் வேர்க்கடலையை விரும்பாதவர்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். இவற்றில் எது உடல் எடை குறைக்க பயன் தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..

மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : ஃபாக்ஸ் நட்ஸ் என்றும் அழைக்கப்படும் மக்கானாஸ், சமீபத்தில் பலருக்கும் விருப்பமான தேர்வாகி விட்டது. இந்த பருப்புகளில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் ஏ …

தக்காளி வெங்காயம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 20 முதல் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதன் படி மொத்த காய்கறி சந்தையிலேயே ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை …

‘மார்பர்க்’ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வரும் நிலையில் இதுவரை 15 பேர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘மார்பர்க்’ வைரஸின் அறிகுறிகளாக கண்கள், மூக்கு, வாய் ஆகிய பகுதிகளில் இருந்து ரத்தம் வடியும் என தெரிய வந்துள்ளது. ரத்தம் மற்றும் …

நாம் பச்சைமலை முருகனை நோக்கி ஒருகரம் நீட்டினால் அவன் பன்னிரு கரம் நீட்டி நம்மை அரவணைத்துக் கொள்வான் என்கின்றனர் இந்த பகுதி மக்கள்…பச்சைமலை வெறும் பாறைகளும், கற்களும் நிறைந்த சிறு குன்றே ஆகும். இங்கு பச்சை என்பது நீரூற்றை குறிக்கிறது. இங்கு மலைக்குக் கீழ், மூலவருக்கு நேர் கீழாக ஒரு நீரூற்று இருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னொரு …

நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆயுர்வேதத்த்தின் படி உங்க உணவை நீங்கள் சரியாக தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். அதே நேரம் இரவில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் கூறிய விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

* இரவு உணவுக்குப் …