fbpx

பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2017-2022 வரை மனோஜ் குமார் என மாணவன் படித்துள்ளான். அப்போது அதே பள்ளியில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த இளைஞர் அந்த பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி காதல் வலையில் சிக்க வைத்துள்ளான்.

பள்ளியில் படிக்கும்போதே ரிசார்ட், பப், …

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்கிற கனவோடு தன்னுடைய 25 வயதிலேயே சென்னைக்கு வந்து இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்த அட்லீ, அதன்பின்னர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அவர் முதன்முதலில் இயக்கிய படம் ராஜா ராணி.

திருமணத்திற்கு பின் …

காலை உணவில் புரதம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பொருட்கள் இருக்க வேண்டும். தினமும் காலையில் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. குறிப்பாக குளிர்கால நாட்களில் முட்டைகளை உண்ண வேண்டும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முட்டையில் காணப்படுகின்றன. இது …

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான பெண், தனது காதலனை சூட்கேசில் அடைத்து மூச்சு திணற வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 2020-ம் ஆண்டு, பூனும் அவரது காதலர் டோரஸும் தங்கள் வின்டர் பார்க் குடியிருப்பில் நன்றாக குடித்துவிட்டு கண்ணாமூச்சி விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது டோரஸை ஒரு சூட்கேஸில் இரவு முழுவதும் …

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி …

மொபைல் போனின் பேட்டரி லைஃப் என்பது நீங்கள் பயன்படுத்தும் விதத்தை பொறுத்துதான் இருக்கிறது. நீங்கள் மொபைலை எவ்வளவு நேரம் பயன்படுத்துறீர்கள் மற்றும் எவ்வாறு பயன்படுத்துறீங்க என்பதை பொறுத்துதான் மொபைல் போன் பேட்டரி உறுதிப்படுத்த முடியும். ஒவ்வொருவரும் செய்யும் தவறு அறிந்தும் செய்கிறார்கள். சிலர் அறியாமலும் செய்கிறார்கள். ஜார்ச் செய்யும் போது எந்த தவறை செய்ய கூடாது …

ஜிஐசி எனப்படும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (General Insurance Corporation of India) சார்பில் உதவி மேலாளர்கள் பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்று (டிச.4) தொடங்கிய விண்ணப்பப் பதிவின் மூலம், இதில் 110 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமும் தகுதியும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..

தேர்வு முறை எப்படி?

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எண்ணெய்களில் பாமாயிலும் ஒன்று. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. மலேசியா, இந்தோனேசியா மற்றும் பல ஆப்பரிக்க நாடுகள் பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது.

குறைந்த விலை காரணமாக, இந்திய சந்தையில் பாமாயில் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களுடன் கலந்து விற்கப்படுகிறது. …

தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒற்றை தலைவலியின் தாக்கம் அதிகரித்து காணப்படலாம். ஏனென்றால் உடலில் அப்போது ஹார்மோன் அளவு குறைவதால் தலைவலி உருவாகலாம் என கருதப்படுகிறது.

புவனேஸ்வரில் உள்ள மணிப்பால் மருத்துவமனையின் ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் ஆகாஷ் அகர்வால் கூறுகையில், “​​ஈஸ்ட்ரோஜன் மற்றும் …

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மனைவியை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவரது மனைவி அனிலா (40). கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனிலா அவரது நண்பர் ஹனீஸ் என்பவருடன் சேர்ந்து பேக்கரி கடை …