fbpx

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், செவிலியர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..

ஆய்வக நுட்புநர் :

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma or …

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இந்துக்களுக்கு எதிரான இலக்கு வன்முறைக்கு மூளையாக செயல்பட்டவர் முகமது யூனுஸ் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். நியூயார்க்கில் நடந்த அவாமி லீக் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்

மாணவர் ஒருங்கிணைப்பாளர்களின் உதவியுடன் மிகத் துல்லியமாக திட்டமிடப்பட்ட சிலுவைப் போரின் கீழ் …

கடந்த வாரம் மகாயுதி கூட்டணி தலைவர்கள், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பை முடித்து மகாராஷ்டிரா திரும்பிய ஷிண்டே, நேராக தனது சொந்த கிராமமான சதாரா மாவட்டத்திற்கு சென்றார். அங்கிருந்து அவர் கடந்த …

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பேரவூர் என்ற இடத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. கனமழை காரணமாக சாலையின் எதிரே வரும் வாகனம் தெளிவாக தெரியாததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து கண்ணூரில் உள்ள கல்லேரிராமமலை அருகே நிகழ்ந்துள்ளது. ஒரு பேருந்து மானந்தவாடியில் இருந்து கண்ணூர் நோக்கியும், …

பீகார் துணை முதல்வர் சம்ரத் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள், குளிர்பானங்கள் மீது ‘ஸ்பெஷல் ஜிஎஸ்டி விகிதம்’ 35% ஆக உயர்த்த பரிந்துரைத்துள்ளது. மேலும் ரெடிமேட் ஆடைகள் மீதும் ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய கட்டமைப்பின்படி, …

தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் தீவுக்கு சென்ற ரஷிய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். ரஷிய நடிகை ராட்சத அலையில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

24 வயது நிறைந்த ரஷ்ய நடிகையான கமிலா பெல்யாட்ஸ்காயா, தனது காதலனுடன் விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்றிருந்தார். அங்குள்ள கோ சாமுய் …

எண்ணெயை தவிர்க்க விரும்புபவர்கள் நொறுக்குத்தீனிகளை சமைத்து சாப்பிட ஏர் பிரையர் என்னும் கிட்சன் சாதனத்தை பயன்படுத்துகின்றனர். இது மைக்ரோவேவ் ஓவன்களைப் போல் செயல்படக்கூடியது.அதாவது மைக்ரோவேவ்களை கொண்டு அவன்களில் உணவு சமைக்கப்படுவதைப் போல, ஏர் பிரையரில் சூடான காற்றைக் கொண்டு உணவு சமைக்கப்படுகிறது. கன்வெக்ஷன் ஹீட்டிங்கில் குறைந்த கொழுப்புடன் கூடிய மொறுமொறுப்பான, மிருதுவான ஸ்நாக்ஸ் வகைகள் தயார் …

ஃபெஞ்சல் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது பெஞ்சல் புயல் ஒருவழியாக புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்தும் வலுவிழக்காமல் வட தமிழ்நாட்டின் விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மையம் கொண்டு பெருமழையைக் கொட்டித் தீர்த்துவிட்டது. விழுப்புரம், …

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் புயல் சேத பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை …

உபெர் நிறுவனம் ஐரோப்பாவின் வெனிஸில் ஏற்கனவே படகு சேவை வழங்கி வரும் நிலையில் தற்போது ஆசியாவில் முதல்முறையாக படகு சேவையை தொடங்கியுள்ளது. 

ரைடு-ஹெய்லிங் செயலியான உபெர் இந்தியாவில் தனது முதல் நீர் போக்குவரத்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன் பயன்பாட்டின் மூலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் உபர் படகு சவாரியை தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் மூத்த அதிகாரி …