fbpx

மில்லியன் கணக்கான இந்திய பயனர்களுக்கு சேவை செய்யும் இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பங்கள் முதல் பிரீமியம் வரை நாடு முழுவதும் பரந்த பயனர் தளத்தை பூர்த்தி செய்ய, நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களின் விரிவான போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது.

இவற்றில் நீண்ட கால …

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பெரும் வெற்றியாக, தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 7 பயங்கர நக்சலைட்களை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முலுகு மாவட்டம் ஏதூர் நகரம் ஏஜென்சி காடுகளில் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர். சல்பாக்கா வனப்பகுதியில் கிரேஹவுண்ட்ஸ் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் நர்சம்பேட்டை பகுதி …

ஃபெஞ்சல் புயல், சென்னை முதல் புதுச்சேரி வரை பல மாவட்டங்களை அலற விட்ட நிலையில், கொங்கு மண்டலத்திற்கு இன்று மாலை முதல் சம்பவம் காத்திருக்கிறது என கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபெஞ்சல் புயல் சின்னமானது புதுச்சேரி அருகே தொடர்ந்து அதே இடத்தில் நகராமல் நீடித்து …

தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் (Kalaignar Kanavu Illam Scheme) செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டத்தினை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு குடிசை …

சனி பகவான் கர்மாவின் கடவுள் என்றும் கூறப்படுகிறது. அதன் பொருள், சனி பகவான் அந்த நபரின் செயல்களுக்கு ஏற்ப முடிவுகளை வழங்குகிறார். மேலும், நல்ல செயல்களை செய்பவருக்கு தான் சனிபகவான் அருள் உண்டு. ஆனால், தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

2025 புத்தாண்டு சனிப்பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்களுக்கு யோகம். சனி பகவான் …

பொதுவாக கோவிலுக்கு செல்லும் போது கருப்பு நிறத்தை தவிர்க்க வேண்டும் என்பார்கள். ஆனால் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் தான் சாத்தப்படும். தெய்வங்களில் சனி பகவானை மட்டுமே நேருக்கு நேர் பார்த்து வணங்கக் கூடாது. சனீஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது, விழுந்து வணங்கக் கூடாது என்பது போன்ற பலவிதமான …

வரவிருக்கும் டெல்லி சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தெரிவித்துள்ளார். தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி முடிவு செய்யும் எனவும் யாதவ் கூறினார்.

டெல்லியின் அனைத்து 70 தொகுதிகளுக்கும் சட்டப் …

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.31 பில்லியன் டாலர் குறைந்து 656.58 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய அறிக்கை வாரத்தில் கிட்டி 17.761 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்து 657.89 பில்லியன் டாலராக இருந்தது.

செப்டம்பர் இறுதியில் 704.885 பில்லியன் அமெரிக்க …

புனேயில் உள்ள கார்வேர் ஸ்டேடியத்தில் லக்கி பில்டர்ஸ் மற்றும் யங் லெவன் கிரிக்கெட் போட்டியின் போது 35 வயது கிரிக்கெட் வீரர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். போட்டி நேரலையில் ஒளிபரப்பப்பட்டதால், இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆல்ரவுண்ட் திறமைக்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான் படேல் லக்கி பில்டர்ஸ் அணியின் …

உலகில் மிகவும் ஆபத்தான சில பழங்குடியினர் இன்னும் உள்ளனர், இருப்பினும் சமகால முன்னேற்றங்களிலிருந்து மிகவும் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடர்பில்லாத மனிதர்களில் சிலர் நற்குணமுள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும், மற்றவர்கள் நரமாமிச உண்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் சில விசித்திர மற்றும் நூதனமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் …