fbpx

உலகில் மிகவும் ஆபத்தான சில பழங்குடியினர் இன்னும் உள்ளனர், இருப்பினும் சமகால முன்னேற்றங்களிலிருந்து மிகவும் தொலைவில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடர்பில்லாத மனிதர்களில் சிலர் நற்குணமுள்ளவர்கள் என்று கூறப்பட்டாலும், மற்றவர்கள் நரமாமிச உண்பவர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும் சில விசித்திர மற்றும் நூதனமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் …

கிராம் சுரக்ஷா யோஜனாவின் கீழ் ரூ.50 முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை வருமானம் பெறலாம். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்..

பல வகையான சேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. தபால் அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்வது ஆபத்து இல்லாததாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் …

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள டெக்னீசியன் மற்றும் எம்டிஎஸ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மல்டி டாக்கிங் ஸ்டாப் : வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் உள்ள காலியிடங்கள் ஆனது மல்டி டாக்கிங் ஸ்டாப் (MTS) இதற்கான காலியிடங்கள் 8. இந்த பதவிக்கு ரூ.18,000 மாதச் சம்பளமாக …

தூங்கும் முன் மது அருந்துவது உங்கள் மூளை மற்றும் ஒட்டுமொத்த தூக்கத்தின் தரத்தை கணிசமாக பாதிக்கும். ஆல்கஹால் ஆரம்பத்தில் உங்களுக்கு தூக்கத்தை உண்டாக்கி, வேகமாக தூங்குவதற்கு உதவினாலும், மூளையில் அதன் விளைவுகள் உங்கள் தூக்க சுழற்சியை சீர்குலைத்து பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

முதலாவதாக, ஆல்கஹால் தூக்க நிலையில் தலையிடுகிறது, இது நினைவக ஒருங்கிணைப்பு, கற்றல் மற்றும் …

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது..

2001 முதல் 2006 வரை வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, ஓ.பன்னீர்செல்வம், அவரது தம்பி ஓ.ராஜா, மகன் ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் மீது 2006-ஆம் …

சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்ய அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக மனுதாரர்களைக் கேட்டுக் கொண்டதுடன், வழக்கு முடியும் வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. தலைமை …

இந்தியாவில் வருமான வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு பதிவு பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.

நவீன் கொப்பரம் என்ற X தள பயணர் ஒருவர் தன் வீட்டிற்கு அருகில் உள்ள தோசை வியாபாரி ஒரு நாளைக்கு ரூ.20,000 என்ற வீதத்தில் மாதம் ரூ.6 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவதாகவும், …

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் காசோலை புத்தகம் தொடர்பான விதிமுறைகள் முக்கியம். ஏனெனில் இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் காசோலை மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். ஒரு காசோலையில் சரியாக கையொப்பமிடுவது மிகவும் முக்கியமான செயல்முறையாகும். எனவே அது தொடர்பான விதிமுறைகள் மற்றும் அப்டேட்களை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

காசோலையை நிரப்பும் …

சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்ற செய்திகளுக்கு மத்தியில், விளையாட்டையும் அரசியலையும் கலந்து பேசுவது சரியல்ல என்று RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி-யின் சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானில் போட்டியை நடத்தினால் நாங்கள் பங்கேற்போம் என்று இந்திய …

சம்பாலில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஷாஹி ஜமா மசூதி கணக்கெடுப்பு தொடர்பான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் ஒன்று அமைந்திருந்தது. அதன்பின்னர் கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் …