fbpx

வீடு வாடகை, பைக் வாடகை, கார் வாடகை என்றுதான் இப்போது வரை கேள்விப்படுகிறோம். ஆனால் இந்த காலத்தில் மனைவிகளும் வாடகைக்கு கிடைக்கின்றன. கேட்க உங்களுக்கு விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால் தாய்லாந்தில் பெண் தோழிகளை வாடகைக்கு எடுக்கும் பழக்கம் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தாய்லாந்து உலகின் மிகவும் பிரபலமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. இங்கே 67 மில்லியன் மக்கள் …

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி …

இன்று பல பெண்கள் தங்களுடைய முகத்திற்கு கொடுக்கக்கூடிய அதே முக்கியத்துவத்தை தங்களுடைய கால்களுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். பெடிக்யூர், மெனிக்யூர் போன்ற கால்களின் அழகை மேம்படுத்தக்கூடிய விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பலர் சந்திக்க கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாக குதிகால் வெடிப்பு அமைகிறது.

கால்களை சுற்றி இருக்கும் தோலில் விரிசல்கள் ஏற்பட்டு வறண்டு காணப்படுவது …

காகங்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். நம் வீட்டில் காகம் வந்து கூவினால் பலவிதமான காரியங்கள் நடக்கும் என்று நம் பெரியவர்கள் சொல்வார்கள்.காகம் நம் வீட்டிற்கு வந்தால் பலவிதமான அறிகுறிகள் இருக்கும். இந்த அறிகுறிகள் என்ன தெரியுமா? மேலும் காகம் தரும் சிக்னல் நல்லதோ கெட்டதோ என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

சுப காரியத்திற்கோ …

திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் உள்ளிட்டோரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு. இத்திருக்கோவிலை அகோபில மடம் பராமரித்து வருகிறது. இத்திருக்கோவில் ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் (பிரதான வாயில்) பல்லவர்களால் கட்டப்பட்டது ஆகும். இங்குதான் இறைவன் அரசன் தர்மசேனனின் மகள் வசுமதியைத் …

ஜம்மு காஷ்மீரில் வியாழன் அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது, ஆனால் உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கம் மாலை 4.19 மணியளவில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.27 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 165 …

திருமணத்தை மதிப்பது கணவன், மனைவி இருவரின் கடமை. ஆனால் சில ஆண்கள், ‘மனைவி மட்டும் திருமண எல்லைக்குள் வாழவேண்டும். தனக்கு நல்ல வாரிசுகளை உருவாக்கி தரவேண்டும். அவள் தனது சமூக அந்தஸ்து குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தான் மட்டும் எல்லைகளை மீறி எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை நடத்துவேன்’ என்ற கருத்தோடு செயல்படுகிறார்கள்.

மனைவிக்கு தெரியாது …

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போரட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அப்பொழுது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் …

பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நயன்தாரா தான். சமீபத்தில் கூட நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு முன் நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். …

தேசிய தலைநகர் டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே …