fbpx

பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 – 2022 வரை பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. தோஷகானா வழக்கு, சைபர் வழக்கு என 71 வயதான இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இடையில் கடந்த பிப். …

அசைவ உணவு சாப்பிட கூடாது என துன்புறுத்தியதால் பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்தனர்.

உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரிஷ்டி துலி(25) என்பவர் ஏர் இந்திய நிறுவனத்தில் விமானியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஏர் இந்தியாவில், விமானியாக பணியாற்றி துவங்கியது முதல் மும்பையின் அந்தேரி கிழக்குப் பகுதியில் …

பாதாம் உடலுக்கு ஆரோக்கியமான பருப்பு வகைகளில் ஒன்றாகும். இன்றும், மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த முந்திரி மற்றும் பாதாம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். முன்பு, முந்திரி பாதாம் அல்லது பிற உலர் பழங்கள் சாப்பிடுவது சாதாரண மக்களுக்கு எட்டவில்லை. அந்த நேரத்தில், மக்களிடம் இவ்வளவு பணம் இல்லை அல்லது இந்த பொருட்களின் உற்பத்தி அதிகமாக இல்லை. ஆனால் தற்போது …

நேசிப்பவரின் மரணம் உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஆதார், பான் கார்டு, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்ற அவர்களின் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மற்றும் ஐடிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் சுமத்துகிறது. சட்டப்பூர்வ வாரிசுகள் இந்த ஆவணங்களை முறையாகக் கையாள்வதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

அவை தக்கவைக்கப்பட வேண்டுமா, சரணடைய வேண்டுமா அல்லது அழிக்கப்பட …

நம் வீட்டில் பொருட்களை எப்படி அமைப்பது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வீடு சுத்தமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் இருக்கும் என்ற வாஸ்து விதியும் உள்ளது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வளர்ச்சியை அடைய வேண்டுமென்று விரும்புகின்றனர். அதற்கு கட்டாயம் வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வீட்டில் ஹாலில் இருந்து பாத்ரூம் …

இந்து மதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்று தான் கருட புராணம். இதில் மனிதனின் பிறப்பு- இறப்பு, வினைகள், பாவ புண்ணிய பலன்கள் பற்றி விவரித்துக் கூறப்பட்டுள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமானால், கருட புராணத்தில் மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து நிலைகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஒருவர் செய்த செயல்களின் அடிப்படையில் என்ன தண்டனை கிடைக்கும் …

சமூக ஊடகங்களில் எல்லை மீறும் ஆபாசப் பதிவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமையன்று ராஜ்யசபாவில் அவை மீண்டும் தொடங்கியதும், மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விதி 267ன் கீழ் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால், இந்தக் …

கருப்பு உலர் திராட்சை பல தீவிர நோய்களிலிருந்து பாதுகாக்கும் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இரும்புச்சத்து நிறைந்த இந்த உலர் பழம் ஆக்ஸிஜனின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. கருப்பு உலர் திராட்சைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன …

சென்னையில் அடிதடியில் ஈடுபட்டதாக கடந்த 10 ஆண்டுகளில் 231 கல்லூரி மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி …

உலகம் முழுவதும் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் என அனைத்திலும் பல்வேறு முறைகளை மக்கள் பின்பற்றி வருகின்றனர். சிலரது பழக்கவழக்கங்கள் ஆச்சரியமாகவும், வெறித்தனமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒவ்வொரு சமூகத்தினரிடையே அடையாளமாக விளங்கும் இந்த பழக்கவழக்கங்கள் வெறும் பழக்கங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் பல பின்னணிகளும் இருக்கும். தற்போது மாறிவிட வாழ்க்கை முறையால் இதில் பெரும்பாலான பழக்கங்கள் மறைந்து …