2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. போட்டியின் பெரும்பாலான நேரம் முன்னிலையில் இருந்த இந்தியாவின் யஷ்விர் சிங், இறுதியில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இலங்கையின் பத்திரன 88.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து அபாரமாகத் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். போட்டியின் பாதி நேரம் […]
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட் (Flipkart), தனது பண்டிகைகாலச் சிறப்பு விற்பனையான ‘பிக் பில்லியன் டேஸ் சேல் 2026’ (Big Billion Days Sale) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனையில் மின்னணுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்குப் பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளன. விற்பனை தொடங்கும் தேதி: பொதுப் பயனர்களுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் நிலையில், பிளஸ் […]
மேற்கு மியான்மரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் திங்கள்கிழமை ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர். ராகைன் (Rakhine) மாநிலத்தின் கியுக்டாவ் (Kyauktaw) நகரில் உள்ள சந்தை மற்றும் அருகிலுள்ள பாலத்தின் மீது நண்பகலில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், பலி எண்ணிக்கை “மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றும் அரக்கான் ராணுவம் (Arakan Army) தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயரைக் கூற விரும்பாத […]
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஈஷா சிங் 38 புள்ளிகளுடன் சீனாவின் சியாவோ ஜியாருசுவானுடன் சமநிலையில் இருந்தார். இதையடுத்து தங்கப் பதக்கத்தை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடைபெற்றது. தங்கத்துக்கான ஷூட்-ஆஃப் […]
சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 6.25 லட்சமாக இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 10.6 சதவீதம் அதிகரித்து சுமார் 6.91 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தத் திடீர் உயர்வுக்கு பங்களாதேஷ் நாட்டின் சுற்றுலாப் பயணிகளே முக்கியக் காரணமாக அமைந்துள்ளனர். அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து மட்டும் ஆகஸ்ட் மாதத்தில் 74,000-க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். […]
இன்று திங்கட்கிழமை வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தை மிக கடுமையான விற்பனை அழுத்தத்தைச் சந்தித்தது. சந்தை தொடங்கிய ஒரே மணி நேரத்திற்குள் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது; நிஃப்டி 50 23,000 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. வர்த்தக தொடக்கத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.4,82,16,004 கோடியாக இருந்தது. ஆனால், காலை 10:15 மணியளவில் அது ரூ.4,77,19,611 கோடியாக சரிந்து, முதலீட்டாளர்களுக்குச் சுமார் […]
ஆகஸ்ட் 26-ல் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்குப் பிறகு, நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் மீண்டும் கடுமையான இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர், 14 பேர் மாயமாகியுள்ளனர். தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவுகளும், நதி பெருக்கெடுப்புகளும் ஏற்பட்டு வீடுகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. மனாங், மியாக்டி, பாக்புங், பர்பத் மற்றும் பால்பா ஆகிய மாவட்டங்கள் […]
ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வர்த்தக தள்ளுபடி விகிதக் கட்டணம் (MDR) விதிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இது தொடர்பாக விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15-ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக ரீதியிலான […]
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026-இல் இந்திய மகளிர் கபடி அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப்போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியாவுக்கு 3-வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றித் தந்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில், இந்திய அணி 37-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. போட்டியின் பல தருணங்களில் ஈரான் அணி கைஓங்குவது போல் தெரிந்தபோதிலும், நெருக்கடியான நேரங்களில் இந்திய வீராங்கனைகள் மன உறுதியுடன் […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் உறவு குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரோஹித் சர்மாவுடனான தனது உறவு குறித்து கம்பீர் மனம் திறந்து பேசியுள்ளார். ரோஹித்துடனான தனது உறவு வெறும் கேப்டன் – பயிற்சியாளர் என்ற எல்லைக்குள் மட்டும் அடங்கியது அல்ல என்று விளக்கிய கம்பீர், இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்கு […]

