வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, இன்று (செப்டம்பர் 23) இரவு வட ஆந்திரா மற்றும் தென் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பலத்த மழை பெய்து வருவதால், ஒடிசாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், செப்டம்பர் […]

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது வீரர் ஒருவர் அணியின் ஆடும் 11 வீரர்கள் பட்டியலை ஒரு பந்தயத் தரகருக்குக் கசியவிட்டதாக வந்த சமீபத்திய செய்திகள் குறித்து அணி நிர்வாகம் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ள அதன் வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்க உள்ளது. ஊழலைச் சற்றும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் கூறியதாக கிரிக்பஸ் செய்தி […]

மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி (DCGI) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி கையெழுத்திட்டு செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட இந்தச் சுற்றறிக்கை, மருத்துவர்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் சில முக்கிய […]

வரும் பண்டிகை காலத்தில் விமானக் கட்டணங்களுக்கு அரசு எவ்வித உச்சவரம்பையும் விதிக்காது என்றும், கட்டணங்களை நியாயமான அளவில் வைத்திருக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக விமான எரிபொருள் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். விமான நிறுவனங்களின் மொத்த இயக்க செலவில் 40 சதவீதம் முதல் 43 […]

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் விநாயகா சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதான சமையலின் போது, 46 வயதான சுஜாதா என்ற பெண் எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயவாடாவின் எல்.ராவ் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண், ஞாயிற்றுக்கிழமை காலை அன்னதானத்திற்கான உணவு சமைக்கும் பணியில் அமைப்பாளர்களுக்கு […]

இந்திய சினிமாவின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 72-வது விழா, குஜராத் மாநிலம் கெவாடியா (ஏக்தா நகர்) பகுதியில் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். டெல்லிக்கு வெளியே தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறுவது வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். 72-வது ஆண்டை எட்டியுள்ள இந்த தேசிய திரைப்பட விருதுகளின் பின்னணி, நோக்கம் மற்றும் கடந்து […]

ஜப்பான் அணியின் அபார பந்துவீச்சால் கடும் நெருக்கடிக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் நூலிழையில் தப்பித்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. காண்டோவில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி, மழை மற்றும் ஈரமான மைதானம் காரணமாக தாமதமானது. இறுதியில், மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை தலா 5 ஓவர்களாக குறைத்து நடத்த தீர்மானித்தனர். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் […]

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நாட்டின் முதல் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நிஷினில் உள்ள கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற தங்கப்பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா […]

பீகார் மாநிலம் ஜமுய் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த முதன்மை குற்றவாளி நந்தன் யாதவை, காவல்துறையினர் என்கவுண்டர் செய்து பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 19 அன்று மாலை நடைபெற்றது. ஒரே பயிற்சி வகுப்பில் படிக்கும் நண்பர்களான சிறுவனும் சிறுமியும் வீட்டிற்குத் திரும்பும்போது, புகைப்படம் எடுப்பதற்காக வழியில் ஒரு இடத்தில் நின்றுள்ளனர். […]

ரஷ்யாவில் நடைபெற்ற மூன்று நாள் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புடினின் ‘யுனைடெட் ரஷ்யா’ (United Russia) கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான டூமாவில் மொத்தமுள்ள 450 இடங்களில் 355 இடங்களைக் கைப்பற்றி ‘சூப்பர் மெஜாரிட்டி’ பலத்தைப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத் தலைவர் எலா பம்ஃபிலோவா திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்ட பிறகு […]