fbpx

கலிகாலம்…! சொந்த சகோதரனால் 12 வயது சிறுமி கர்ப்பம்.! கருக்கலைப்பு செய்ய நீதிமன்றம் அதிரடி தடை .!!

12 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பதற்கு அனுமதி கேட்டு தொடரப்பட்டிருந்த வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கும் அவரது சொந்த சகோதரனான மற்றொரு சிறுவனுக்கும் இடையே இருந்த தவறான உறவால் 12 வயது சிறுமி கற்பம் தரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரது கர்ப்பத்தை கலைப்பதற்கு கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதியை நாடி இருக்கின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் கரு 34 வாரங்களை தாண்டி குழந்தையாக உருவாகி விட்டதால் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி தர முடியாது என கேரளா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சொந்த சகோதரனால் சிறுமி கர்ப்பமாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

Next Post

அடக்கொடுமையே.!! கர்ப்பமான 13 வயது சிறுமி.!? உறவினர்கள் அதிரடி கைது.!!!

Wed Jan 3 , 2024
மும்பை நகரைச் சார்ந்த 13 வயது சிறுமி உறவினர்களால் தொடர் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பமடைந்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் பரபரப்பான புகாரை பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை நகரில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையின் விக்ரோலி நகரை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது வயிறும் […]

You May Like