fbpx

42 வயது ஆங்கில ஆசிரியரை காதலித்து மணமுடித்த 20 வயது மாணவி..! 

பீகார் மாநில பகுதியில் உள்ள சமஸ்திப்பூரில் ஆங்கில பயிற்சி மையத்தில் ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு சுவேதா குமாரி (20) என்ற மாணவி , இவரிடம் ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். 

நாட்கள் செல்ல செல்ல மாணவி மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருமே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். இதனையடுத்து ,சில நாட்களுக்கு முன்னர் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

42 வயது ஆசிரியராக இருந்தவர் 20 வயது நிரம்பிய மாணவியை திருமணம் செய்து கொண்ட வீடியோவானது சமூகவலை தளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் பலரிடம் கமென்ட்களை பெற்றும் வருகின்றனர். 

Baskar

Next Post

#Gold Rate : தங்கம் விலை குறைவு!!! எவ்வளவு தெரியுமா?

Mon Dec 12 , 2022
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர், கொரோனா ஊரடங்கு, பொருளாதாரச் சரிவு, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி காரணமாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தங்கத்தின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தின் மவுசு தனி தான். நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகளுக்கு தங்கநகை சேமிப்பு என்பது பெரும் சேமிப்பாகவும், முதலீடாகவும் இருந்து வருகிறது. […]
#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

You May Like