தமிழகத்தை பொறுத்தவரையில், பல்வேறு படித்த, வேலைவாய்ப்பற்ற, இளைஞர்கள், வேலைவாய்ப்பின்றி, தவித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு, நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து, வேலை வாய்ப்பற்ற நபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில், தற்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், இருக்கின்ற காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆனால், இந்தப் பணியில், சேர ஆர்வமாக இருப்பவர்கள், வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதிக்குள், விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில், காலியாக இருக்கின்ற பணியிடங்களில், அமர்வதற்கு, அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்ட, ஏதாவது, ஒரு கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 1,25,000 ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணியில் சேர விரும்பும் நபர்களுக்கு, 65 வயது வரையில், இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு, https://www.nhai.gov.in/ https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed_Advt.pdf என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடவும்.