fbpx

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பு…..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில், காலியாக இருக்கின்ற junior Research fellow பணிகளுக்கு, நான்கு காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பணி தொடர்பான முழுமையாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன், அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிறுவனத்தில், தற்சமயம் வெளியாகி இருக்கின்ற அறிவிப்பில், junior Research fellow பணிகளுக்கு 4️ காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பதாரர்கள் அரசால், அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், முதுகலை மற்றும் இளம் பொறியியல், இளம் தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டு, பணிக்கு அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு 31000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பணிக்கு, தகுதியான விண்ணப்பதாரர்கள், நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து, சரியான ஆவணங்களுடன் அறிவிப்பில், கொடுக்கப்பட்டிருக்கின்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Next Post

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதில் மாற்றமா…..? அமைச்சர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..!

Wed Aug 9 , 2023
மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வுக்கான வயதை மாற்றுவதற்கான திட்டம் குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பதிலளித்திருக்கிறார். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறு துறைகளைச் சார்ந்த அமைச்சர்கள் தங்களுடைய துறை சார்ந்த அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இன்று விவாதம் நடைபெற்றபோது, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மாற்றம் தொடர்பான கேள்வி […]

You May Like