ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம்/தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் பணிபுரிய இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அங்கு Accountant, Data Entry Operator, Driver பணிகளுக்கு என மொத்தம் 33 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி 12 வது தேர்ச்சி, ஆய்வக தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், அறிவியல் துறையில் டிப்ளமோ, பட்டப்படிப்பு எதாவது ஒன்று முடித்திருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமத்துடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 16.03.2023 துணை இயக்குநர் மருத்துவப்பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மைய முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் தெரிந்துகொள்ளலாம்.
For More Info: https://drive.google.com/file/d/1DvL9kUAIdiMCiQ0Y3kjyTCi8W30ffpU1/view?usp=sharing