fbpx

Ford நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! ஆர்வம் உள்ள நபர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

Ford நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Senior Software Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://efds.fa.em5.oraclecloud.com/hcmUI/CandidateExperience/en/sites/CX_1/job/5231/?mode=location

Vignesh

Next Post

மதுரையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….! பிரபல ரவுடி வீடு புகுந்து வெட்டி படுகொலை….!

Thu Jan 26 , 2023
தமிழகத்தில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு ரவுடிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று ஆளும் தரப்பை எதிர்க்கட்சியினர் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் ரவுடிசத்தை ஒழித்து கட்டுவதற்கு தமிழக காவல்துறையும், தமிழகஅரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். ஆனாலும் சமீப காலமாக தமிழகத்தில் ரவுடிசம் தலைதூக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்தவர் அழகு பாண்டி. இவருக்கு ஒரு மனைவி மற்றும் […]

You May Like