fbpx

HDFC வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Senior Corporate Agency Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 38 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 4 ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்டம்பர் 30-ம் தேதி ஆகும். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.hdfclife.com/job-description/?url=senior-corporate-agency-manager-banca-channel-delhi-hdfc-life-insurance-company-limited-delhi-ncr-1-to-4-years-230922001781

Vignesh

Next Post

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க...

Sat Sep 24 , 2022
மாதங்களில் சிறப்பான மாதமாக மார்கழி மாதம் கருதப்படுகிறது.. ஏனெனில் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கீதையில் கிருஷ்ணரே கூறியுள்ளார்.. மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் ஆன்மீகத்தில் சிறப்பான மாதமாக இருக்கிறது.. புரட்டாசியில் பல திருவிழாக்கள், நடக்கின்றன.. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர […]

You May Like