fbpx

Lok Sabha election Results 2024 : தமிழ்நாட்டின் தொகுதிவாரி தேர்தல் முடிவுகளின் முழு விவரம் இதோ..!!

நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி, I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள் களம் கண்டனர். வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணியானது தொடங்கியது. தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகளே முன்னனியில் உள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு பார்ப்போம்..

1 . திருவள்ளூர் ;

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சசிகாந்த் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாலகணபதியும், மூன்றாம் இடத்தில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நல்லதம்பியும் உள்ளார்.

2. வட சென்னை :

வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் கண்ட கலாநிதி வீராசாமி வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர். மனோகரும், மூன்றாவது இடத்தில், பாஜக சார்பில் போட்டியிட்ட ஆர்.சி. பால் கனகராஜ் உள்ளார்.

3. தென்சென்னை :

தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் தமிழச்சி தங்க பாண்டியன் வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசையும், மூன்றாவது இடத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் உள்ளார்.

4. மத்திய சென்னை :

மத்தியசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் தயாநிதிமாறன் வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ், மூன்றாவது இடத்தில், தேமுதிக சார்பில் போட்டியிட்ட பார்த்தசாரதி உள்ளார்.

5. ஸ்ரீபெரும்புதூர் :

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் டி.ஆர் பாலு வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜி பிரேம்குமார், மூன்றாவது இடத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.என் வேணுகோபால்  உள்ளனர்

6. காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் செல்வம் ஜி வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜசேகர், மூன்றாவது இடத்தில், பாமக சார்பில் போட்டியிட்ட ஜோதி. வி உள்ளனர்

7. அரக்கோணம்  :

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் ஜெகத்ரட்சகன் வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எல். விஜயன், மூன்றாவது இடத்தில், பாமக சார்பில் போட்டியிட்ட கே.பாலு உள்ளனர்.

8. வேலூர்  :

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம்  டி.எம் கதிர் ஆனந்த் வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம், மூன்றாவது இடத்தில், பாமக சார்பில் போட்டியிட்ட எஸ் பசுபதி உள்ளனர்.

9. கிருஷ்ணகிரி :

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, காங்கிரஸ் சார்பில் களம் கோபிநாத் கே ஆனந்த் வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டஜெயப்பிரகாஷ் வி , மூன்றாவது இடத்தில், பாமக சார்பில் போட்டியிட்ட நரசிம்மன் சி உள்ளனர்.

10. தருமபுரி  :

தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகளின்படி, திமுக சார்பில் களம் ஆ. மணி வெற்று பெற்று முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி , மூன்றாவது இடத்தில், அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோகன். ஆர் உள்ளனர்.

11. திருவண்ணாமலை :

அண்ணாதுரை சி.என். (திமுக)

இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக)

மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக)

12. ஆரணி :

முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக)

மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக)

13. விழுப்புரம் :

முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக)

இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக)

மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக)

14. கள்ளக்குறிச்சி :

முதலிடம்: மலையரசன் டி (திமுக)

இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக)

மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி)

15. சேலம் :

முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக)

இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக)

மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக)

16. கன்னியாகுமரி :

முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக)

மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக)

17. திருநெல்வேலி :

முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக)

மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி)

18. தென்காசி :

முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக)

இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக)

மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)

19. தூத்துக்குடி :

முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக)

இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக)

மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி)

20. இராமநாதபுரம் :

முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்)

இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை)

மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக)

21. விருதுநகர் :

முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக)

மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக)

22. தேனி :

முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக)

இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக)

மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக)

 23. மதுரை :

முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக)

மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக)

24. சிவகங்கை :

முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)

25. தஞ்சாவூர் :

முதலிடம்: முரசொலி எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக)

மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக)

26. நாகப்பட்டினம் :

முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி)

27. மயிலாடுதுறை :

முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக)

மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக)

28. சிதம்பரம் :

முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக)

இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக)

29. கடலூர் :

முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக)

மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக)

30. பெரம்பலூர் :

முதலிடம்: அருண் நேரு (திமுக)

இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக)

மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக)

31. திருச்சி :

முதலிடம்: துரை வைகோ (மதிமுக)

இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக)

மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமுக)

32. கரூர் :

முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக)

மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக)

33. திண்டுக்கல் :

முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக)

இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக)

34. பொள்ளாச்சி :

முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக)

இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக)

மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக)

35. கோயம்புத்தூர் :

முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக)

இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக)

மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக)

36. நீலகிரி :

முதலிடம்: ஆ.ராசா (திமுக)

இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக)

மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)

37. திருப்பூர் :

முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக)

மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக)

38. ஈரோடு :

முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக)

இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக)

மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி )

39. நாமக்கல் :

முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக)

இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக)

மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக)

40. புதுச்சேரி :

முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்)

இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக)

மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி)

English Summary

english summaray

Next Post

மக்களே...! ஜூன் 6-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்...!

Tue Jun 4 , 2024
தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் ஜூன் 6 தேதி வரை அமலில் இருக்கும். அதன் பிறகு விலக்கி கொள்ளப்படும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள், […]

You May Like