fbpx

தமிழகத்தில் தொடர் விடுமுறை….! குஷியில் மாணவர்கள்…..!

தமிழகத்தில் தொடர்ந்து, வரும் மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால், மாணவர்கள் மகிழ்ச்சி இருக்கிறார்கள்.

தமிழக அரசு தற்போதைய கல்வி ஆண்டின் ஆரம்பத்திலேயே, அதிகபட்ச வெப்பநிலை காரணமாக, பள்ளிகள் அனைத்தும் இரண்டு வாரங்கள் தாமதமாக திறக்கப்படும் என தெரிவித்தது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று மற்றும் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகள் வங்கிகளுக்கு விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், வரும் திங்கள்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, அன்றைய தினம் மட்டும் அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும். அதன் பிறகு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை தினமாகும். ஆகவே அடுத்தடுத்து வரும், மூன்று நாட்களில், இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால், மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Next Post

தமிழகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று அனைத்து மது கடைகளுக்கும் பொது விடுமுறை….! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு….!

Sat Aug 12 , 2023
தமிழகத்தில், பல்வேறு பண்டிகை தினங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் 15ஆம் தேதி நாட்டின் 76வது சுதந்திர தின விழா மிகவும் பிரமாண்டமான முறையில், நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தமிழக அரசு தற்போது தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 76வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அதாவது, செவ்வாய்க்கிழமை மிக […]

You May Like