fbpx

24 மணி நேரத்தில் மட்டும் 3,805 பேருக்கு புதியதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது….!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,805 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,069 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,40,24,164 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,24,164 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,655 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,68,45,847 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,29,137 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

5 நாட்கள் பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

Sat Oct 1 , 2022
ஆயுதபூஜை , விஜயதசமயை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விடுமுறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை கொண்டாடப்படுகின்றது. 2022 ம் ஆண்டிற்கான பொது விடுமுறையின் கீழ் இந்த இரண்டு நாட்களும் ஏற்கனவே பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம்மற்றும் தன்னுடன் இணைந்த பிற பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை 5 […]

You May Like