fbpx

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்களின் விவரம்…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,468 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 17 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,060 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,45,97,498 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,40,39,883 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,28,733 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,18,83,40,816 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,90,216 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

விஜயதசமி நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்ந்ததா? …. எவ்வளவு தெரியுமா ?

Wed Oct 5 , 2022
தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ரூ.4,835 ஆகவும் வெள்ளிவிலை 30 காசுகள் அதிகரித்து 67 ரூபாயாகவும் விற்பனையாகின்றது. தங்கம் விலை கிராம் 60 ரூபாய் இன்று அதிகரித்துள்ளது. கிராம் விலை ரூ.4835 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. சவரன் விலை ரூ.480 அதிகரித்து ரூ.38680 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 2 நாட்களில் ரூ.1040 அதிகரித்துள்ளது. வெள்ளி விலை 30 காசுகள் இன்று ஏற்றத்துடன் கிராம் ரூ.67 க்கு […]
Gold

You May Like