fbpx

மக்களே எல்லாம் உஷார்…! இந்தியாவில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை….!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,047 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 54 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 16,412 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,41,90,697 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,35,35,610 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,26,826 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,07,03,71,204 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,21,247 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

’காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவனின் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய கலைஞர்கள்’..! வைரலாகும் வீடியோ

Wed Aug 10 , 2022
72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று முடிந்தது. போட்டிகளை முடிவடைந்ததை அடுத்து நிறைவு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ‘டியா டியா டோலே’ பாடலுக்கு அசத்தலாக 3 பெண்கள் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘டியா டியா டோலே’ […]
’காமன்வெல்த் நிறைவு விழாவில் யுவனின் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய கலைஞர்கள்’..! வைரலாகும் வீடியோ

You May Like