90ஸ் கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றார்களோ அந்த வேலையை மட்டும் தான் பார்த்தார்கள்.
90ஸ் கிட்ஸை இன்றளவும் பார்த்தோமானால் சக பெண்களிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல், தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் 2k கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் அப்படியே இவர்களுக்கு எதிர்மறாக இருப்பார்கள்.
அந்த வகையில், சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர் பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றார், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் பெரம்பூரில் வேறொரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், அந்த மாணவியின் உடல்நிலை தொடர்ச்சியாக சோறுடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்த மாணவியை அவருடைய பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அந்த மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.
அதாவது அந்த மாணவி 3️ மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் தெரிவித்த இந்த தகவலை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக மாணவியிடம் இதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது அந்த மாணவி அவருடைய பக்கத்து வீட்டில் வசித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார். கூட்டாக சேர்ந்து அடிப்பதாக தெரிவித்துவிட்டு மாணவரும், அந்த மாணவியும் அவ்வபோது தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதன் விளைவாக தற்சமயம் அந்த மாணவி கர்பம் அடைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில்தான் இது குறித்து மாணவியன் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.