fbpx

சர்க்கார் திரைப்படத்தில் நடிப்பதற்கு விஜய் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா…..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய் இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

விஜயின் திரையுலக வாழ்வில் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட சுமாராக ஓடிய திரைப்படம் சர்க்கார் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த திரைப்படத்தின் மீது இருந்தது.

ஆனாலும் சர்க்கார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அது ஒரு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளையும் அந்த திரைப்படம் சந்தித்தது. இந்த சூழ்நிலையில்தான் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் 35 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்ற தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.

Next Post

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

Mon Apr 10 , 2023
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக, இன்று, தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.. நாளை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது […]
rain

You May Like