fbpx

இரவா..? பகலா..? உடலுறவு வைத்துக் கொள்ள எது சிறந்த நேரம்..? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..?

திருமணமான தம்பதியரின் வாழ்வில் உடலுறவு ஓர் அங்கம்தான் என்றாலும், அது இருமனம் இணைந்து நடக்க வேண்டிய ஒன்று. இருப்பினும் அது இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும் அதைத்தான் விரும்புகிறார்களாம். சாஸ்திரங்களில்கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது. உடலுறவின்போது அங்க அழகை பார்த்து ரசிப்பது பாவம் என்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. உடலுறவு நடக்கும் இடத்தில் வெளிச்சம் இருக்கக்கூடாதாம்.

பகல் நேரத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால், உடலின் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறதாம். இதனால் முழுமையான இன்பத்தை அனுபவிக்க முடியாது. இவற்றை அடிப்படையாகக் கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் உறவு வைத்துக்கொள்வது நல்லது. பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும்.

வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால், உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சனைகள் எழும். குறிப்பாக, சாப்பிட்டதும் உடலுறவு வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளது. மனைவியாக இருந்தாலும் அவரது ஆசாபாசங்களுக்கு மதிப்பளித்து நடந்தால்தான் உறவுக்கு சம்மதிப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உடலுறவு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம்.

இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். பகலில் உடலுறவு கொள்வதைவிட இரவில் உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இரவில் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும். இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதே உடல்நலத்திற்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Read More : அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அண்ணாமலை..? அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தானாமே..!!

English Summary

Although sex is a part of a married couple’s life, it is something that must be done together. However, it should be done at night, in a dark place.

Chella

Next Post

செம அறிவிப்பு...! இனி கட்டட முடிவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு...! முழு விவரம்

Tue Jul 2 , 2024
Exemption from getting Building Completion Certificate from now on

You May Like