fbpx

RCFL நிறுவனத்திலிருந்து வெளியான வேலை வாய்ப்பு அறிவிப்பு….! உடனே விண்ணப்பியுங்கள்…..!

படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் பலர், இன்றைய காலகட்டத்தில், வேலை வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கான செய்தி குறிப்பை நாள்தோறும் நம்மால் பார்க்க முடிகிறது. அந்த செய்தி குறிப்பை பார்த்து பல வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறுகிறார்கள்.

அந்த விதத்தில், இன்று RCFL நிறுவனத்தில், புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், specialist doctors பணிக்கு, 30 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஆகவே இதற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், மிக விரைவாக, விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த நிறுவனத்தில், தற்சமயம் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில், specialist doctors பணிக்காக, 30 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக, தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு பணிபுரிய விரும்பும் நபர்கள், அரசாங்கத்தால், அங்கீகாரம் வழங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், post graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள், deputation முறைப்படி ஊதியம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, பதிவு செய்ய ஆர்வமாக இருக்கும் விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களோடு, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள, முகவரி மூலமாக வரும் 25 ம் தேதிக்குள் விரைவாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form Link

Next Post

தமன்னா மீது திடீரென பாய்ந்த ரசிகர்..!! தூக்கி எறிந்த பவுன்சர்கள்..!! பரபரப்பு வீடியோ வைரல்..!!

Tue Aug 8 , 2023
நடிகை தமன்னா தற்போது தென்னிந்திய திரையுலகில் மீண்டும் பிசியாகி உள்ளார். அவர் நடிப்பில் தற்போது தமிழில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி உள்ளது. நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளார். அவர் ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா ஷங்கர் என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார் […]

You May Like