fbpx

TVS நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! B.Tech முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

இந்த Agile Coach பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.Tech அல்லது M.B.A கட்டாயம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 14 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் பணி குறித்து வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For more info : https://tvsmsampark.darwinbox.in/ms/candidate/careers/a635e7ca9dc774

Vignesh

Next Post

திருமணமான மூன்றே மாதத்தில் புதுமணத் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…..! மணமகள் எடுத்த விபரீத முடிவு……!

Sat Apr 1 , 2023
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் என்பவரின் மகன் சரவணன். இவர் திருப்பூரில் இருக்கின்ற ஒரு தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில் பணியாற்றி வந்த அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் கண்மணி இவர்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல, செல்ல அவர்களுக்கு இடையிலான இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. ஆகவே […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like